வில்லன் நடிகர்களுக்கு என்று அதிகளவு ரசிகர்கள் இருந்தார்கள் என்றால் அது நடிகர் ரகுவரனுக்காகத்தான் இருந்திருக்கும் சினிமாவிலேயே வில்லன் இனி இப்படி வரமாட்டார் என்று சொல்லக்கூடிய அளவு ஒரு மிகச்சிறந்த லெஜெண்டாக விளங்கியவர் ஏன் இப்படி போடாதடா கால் சுத்தமா எட்டு வைக்க முடியாது.
வில்லன் வேடம் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடத்திலும் தன்னுடைய அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் இவர் வாழ்க்கையில் ஏனோ ஜொலிக்க முடியாமல் போனது துரவிஷ்டமானது.
இந்த அற்புதமான நடிகர் நம்மை விட்டு மறைந்து சென்று பல ஆண்டுகள் கடந்து இருந்தாலும் அவரது படத்தை பார்க்கும் போது ஐயோ மிஸ் பண்ணி விட்டோமே என்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படும்.
டேட் ஆப் பர்த்.. மாற்றிய ரகுவரன்..
உண்மையைச் சொல்லப்போனால் இவரின் இழப்பை இன்னும் தமிழ் சினிமா ஈடு செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது என்று சொல்லலாம். இதை அடுத்து இவரது மனைவி ரோகிணி எமோஷனலாக ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.
அந்த பதிவில் அவர் ரகுவரனின் பிறந்தநாள் டிசம்பர் 10 தேதி என்று அவரின் அம்மா சொல்லுவார். ஆனால் ரகுவரனோ இல்லை 11 தேதி என்று அடம் பிடிப்பார். இதற்கு காரணம் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
அப்படி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தொடர்ந்து பதிவை படியுங்கள் வேறு எந்த காரணம் இல்லை எந்த தேதியில் பழம்பெறும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் பிறந்திருக்கிறார் இதனால் தான் ஒரு ரகு அந்த தேதியை விரும்பி இருக்கிறார் என தான் நினைப்பதாக பகிர்ந்து இருக்கிறார்.
எதுக்குன்னு சொன்ன ரோகிணி..
இவருடைய இந்த பதிவை பார்த்து அனைவரும் நிகழ்ந்து போய் இருப்பதோடு மட்டுமல்லாமல் ரகுவரனின் பெருமைகளை பகிர்ந்த அவரது முன்னாள் மனைவியை வாழ்த்தியிருக்கிறார்கள்.
Summary in English: Rohini, the talented actress known for her impactful performances, recently took to Twitter to share an emotional tribute to the legendary actor Raghuvaran. In her heartfelt tweet, she reminisced about the incredible moments they shared on set and how Raghuvaran’s talent and charisma left a lasting impression on everyone around him.