அட.. இது எப்ப நடந்துச்சு.. ஜிக்கியின் வலையில் சிக்கிய நடிகை சமந்தா!! பிரபலம் உடைத்த விஷயம்..

கடந்த ஓரிரு நாட்களாகவே இணையம் முழுவதும் நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் பெண் அமைச்சர் ஒருவர் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து அந்த அமைச்சருக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் கண்டனங்கள் வலுத்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பெண் அமைச்சரும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

அட.. இது எப்ப நடந்துச்சு..

அந்த வகையில் நடிகை சமந்தாவும் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்றதற்கு என்ன காரணம் என்பது இது வரை வெளி வராத நிலையில் இவர்களும் அது பற்றி சொல்லாத நிலையில் ஊடகங்கள் பல்வேறு விஷயங்களை ஊதி பெரிதாக்கியது.

இதனை அடுத்து அந்த சூடு ஆறுவதற்குள் மற்றொரு விஷயம் பூதாகரமாக வெளி வந்து பலரையும் திகைப்பில் ஆழ்த்தியதோடு அது என்ன சமந்தாவின் விவாகரத்து விஷயத்தில் அடுத்தடுத்து கருத்துக்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது என்பதை கேட்க வைத்து விட்டது.

இதற்குக் காரணம் நடிகர் நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா தனது N கன்வெக்ஷன் சென்டரை இடிக்காமல் இருக்க தனது முன்னாள் மருமகளை அந்த அரசியல் பிரபலம் கிப்டாக கேட்டதாகவும் இதனை அடுத்து தான் நாகார்ஜுனா இது குறித்து சமந்தாவிடம் பேச அதற்கு ஒப்புக் கொள்ளாததால் விவாகரத்தை ஏற்பட்டது என சொல்லப்பட்டது.

எனினும் உண்மையான நிலவரம் என்ன என்பது தெரியாமல் அனைவரும் காதும் மூக்கும் வைத்து பேசி என்ன பயன் என்று கேட்கக் கூடிய வகையில் இந்த விவகாரம் பிசுபிசுத்து போனது.

ஜிக்கியின் வலையில் சிக்கிய நடிகை சமந்தா..

இதனை அடுத்து பிரபல கார்ப்பரேட் சாமியார்களின் ஒருவராக திகழும் ஜிக்கியின் வலையில் சிக்கிய நடிகை சமந்தா பற்றி சில விஷயங்களை பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பேசி இருக்கிறார்.

அதுவும் அந்த பேட்டியில் நாக சைதன்யா விடி ராமராவ் இடையே இருந்த டீல் குறித்தும் இதனால் சமந்தா மற்றும் நாகா சைதன்யாவுடன் ஏற்பட்ட விவாகரத்து குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து இருக்கக்கூடிய இவர் தற்போது ஜிக்கி வாசுதேவிற்கும் நடிகை சமந்தாவிற்கும் ஒரு கதை சென்று கொண்டு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சமந்தா மற்றொரு திருமணம் செய்து கொள்ளும் வரை அவர் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகளவு வெளி வரும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம்.

பிரபலம் உடைத்த விஷயம்..

அத்தோடு சபிதா ஜோசப் உடைத்த இந்த விஷயமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு ஜிக்கிக்கும் சமந்தா வைக்கும் இடையே என்ன இருக்கும் என்பதை தங்களது கற்பனை குதிரையை தட்டி கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே இது குறித்து இன்னும் தகவல்கள் வரும் காலங்களில் வெளி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனினும் அவரது கூற்றில் உண்மை நிலை என்ன என்பது தெரியவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version