சமந்தா கர்ப்பம்.. மனைவியுடன் கொண்டாடிய நாக சைதன்யா.. வைரலாகும் புகைப்படங்கள்..!

நாக சைதன்யா, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜூனாவின் மகன். இவரது தாய் லக்ஷ்மி. இவரது மாமா வெங்கடேஷ் மற்றும் அத்தை அமலா அக்‌கினேனி ஆகியோரும் பிரபல நடிகர்கள்.

இவர் தனது குடும்பத்தின் திரைப்படத் தொடர்பால் சின்ன வயதிலிருந்தே சினிமா உலகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

நாக சைதன்யா தனது திரைப்பயணத்தை 2008 ஆம் ஆண்டு வெளியான “சே” என்ற தெலுங்கு படத்தின் மூலம் தொடங்கினார்.

இதன் பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். “யே மாயா செசவே”, “மஞ்சம்”, “லவ் ஸ்டோரி” போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை தேடித் தந்தன.

நாக சைதன்யா, நடிகை சமந்தாருடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் பிரபலமான ஜோடியாக இருந்தனர்.

ஆனால், சில காலங்களுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது நடிகை சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய மனைவியின் தங்கையும் தன்னுடைய மச்சினியுமான மருத்துவர் சமந்தா கர்ப்பமானதை தொடர்ந்து அவரது வளைகாப்பு விழாவில் மனைவியுடன் கலந்து கொண்டு கொண்டாடிய நாக சைதன்யாவின் புகைப்படங்கள் இனையத்தை கலக்கி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version