மச்சான் சாச்சுபுட்டா மச்சான்..!! – ஒத்த பார்வையில் இளசுகளை மட்டையாக்கிய சம்யுக்தா மேனன்..!

நடிகை சம்யுக்தா மேனன் ( Samyuktha Menon ) தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் தற்சமயம் ‘வாத்தி’ எனும் திரைப்படத்தில் நடித்ததற் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார் இந்த படத்திற்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு வருகிறது.

Image Source : instagram.com/iamsamyuktha_/

நடிகை சம்யுக்தா மேனன் இவர் கேரள நாட்டிலுள்ள பாலக்காட்டில் பிறந்தார். ஆரம்ப முதலே நிறைய குறும்படங்களில் நடித்து வந்த சம்யுக்தா மேனன்க்கு முதன்முதலாக ‘பாப்கான்’ எனும் திரைப்படத்தின் மூலம் முழு நேர நாயகி ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவரது நடிப்பு எதார்த்தமாக இருப்பதன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் மலையாளத்தில் இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/iamsamyuktha_/

பிறகு தீவண்டி ,லில்லி, களரி போன்ற அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்தன. மேலும் இவர் தற்சமயம் வாத்தி எனும் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாமல் இருந்திருந்தாலும் தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.மேலும் இப்படத்தின் மூலமே தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வந்துள்ளது.

Image Source : instagram.com/iamsamyuktha_/

தற்சமயம் இவர் பூமராங் எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் மாபெரும் வெற்றி படமாக மலையாளத்தில் பட்டி தொட்டி எங்கும் கிட்ட அடித்தது. மேலும் இப்படத்தை அடுத்து தெலுங்கு சினிமாவில் மற்றொரு ஒரு படமாக நடித்து வருகிறார். மேலும் சம்யுக்தா மேனன் இவரது வசீகரமான முகபாவனையாளும் கவர்ச்சியான பேச்சினாலும் நிறைய இளம் ரசிகர்கள் தற்சமயம் இவருக்கு அதிகரித்துள்ளனர்.

Image Source : instagram.com/iamsamyuktha_/

இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை திக்கு முக்காடு செய்து வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்களை ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இதன் மூலம் அவர் திரைப்பட வாய்ப்புகளையும் அதிகரித்து வருகிறார்.

Image Source : instagram.com/iamsamyuktha_/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …