பிரபல நடிகை சங்கீதா சீரியல்கள் திரைப்படங்கள் என நடித்து பிரபலமானதை காட்டிலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜயின் தோழியாக மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியான பிறகு யாருப்பா இந்த பொண்ணு என ரசிகர்கள் பலரும் தேடினார்கள்.
அப்படி ரசிகர்கள் தன்னை தேடுவதை அறிந்து கொண்ட நடிகை சங்கீதா தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரட்டினார்.
இவருடைய பிரதான அழகு என்பது இவருடைய எடுப்பான முன்னழகுதான். அதனை எடுப்பாக காட்டும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிந்து ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வைத்தார்.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையிலும் ஐக்கியமாகி இருக்கிறார் அம்மணி.
இது ஒரு பக்கம் இருக்க பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சங்கீதாவிடம் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.
நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறீர்களா..? என்ற கேள்வி தான் அது. இந்த கேள்வியை கேட்டதும், இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை.. என்று கதறினார் நடிகை சங்கீதா.
தொடர்ந்து பேசிய அவர் பிளாஸ்டிக் சர்ஜரி.. அறுவை சிகிச்சை.. இந்த பெயரை கேட்டாலே எனக்கு பயம் வந்துவிடும்.. கண்டிப்பாக என் வாழ்க்கையில் அப்படியான ரிஸ்கான விஷயத்தை நான் செய்யவே மாட்டேன்.. என பதட்டத்துடன் பதில் அளித்திருக்கிறார். இவர் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Summary in English : In a recent interview, actress Sangeetha Kingsly opened up about her thoughts on plastic surgery, and let me tell you, she didn’t hold back! She expressed her genuine fear surrounding the whole idea of going under the knife. Sangeetha emphasized that for her, the risks simply aren’t worth it.