“படத்துல தான் மறைச்சிட்டாங்க.. இங்க பாத்துக்கோங்க..” கோ பட நடிகை உச்ச கட்ட கிளாமர்..!

Sanjan Singh, the talented actress from the hit movie “Ko,” is taking social media by storm with her latest photos! Fans can’t get enough of her stunning looks and vibrant personality.

நடிகை சஞ்சனா சிங் மும்பையில் பிறந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியான ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு வெளியான கோ திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

அகநகநக சிரிப்புகள் அழகா.. என்ற பாடலில் குடும்ப பெண்ணாக புடவையை கட்டிக்கொண்டு பார்ட்டியில் நுழையும் அவர் ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறிய பிறகு தன்னுடைய மாராப்பை கழட்டி விட்டு குலுங்க குலுங்க ஆட்டம் போடுவார் நடிகை சஞ்சனா சிங்.

அதனை தொடர்ந்து ஆடல் பாடல், மயங்கினேன் தயங்கினேன், மறுபடியும் ஒரு காதல், வெற்றிச்செல்வன், அஞ்சான், தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டும் இல்லாமல் பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வருகிறார்.

தன்னுடைய முன்னழகு பிரதானமாக காட்டியபடி அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

தன்னுடைய பிரமாண்டமான முன்னழகை கிளாமர் அப்பிலாக நம்புகிறார் சஞ்சனா சிங். எனவே, முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிந்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இருக்கின்றது. குறிப்பாக கோ படத்தில் புடவையை கழட்டிவிட்டு ஆட்டம் போடும் போது அம்மணியின் அழகுகளை சென்சார் செய்திருப்பார்கள்.

இந்நிலையில், இந்த புகைப்படங்களை அம்மணி வெளியிட்டு இருப்பது படத்துல தானே மறைச்சுட்டாங்க.. இங்க பாத்துக்கோங்க.. என்று சொல்வது போல இருக்கிறது என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Summary in English : Have you seen the latest photos of Sanjan Singh from the movie “Ko”? They’re absolutely lighting up social media right now! Fans can’t get enough of her stunning looks and infectious smile. Whether she’s rocking a glamorous outfit or going for a more laid-back vibe, Sanjan knows how to turn heads.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam