சீமானும் பாவனாவும் செட்ல.. தலை குனிகிற மாதிரி இருந்துச்சு.. வெட்கமில்லாம சொன்ன விஜயலக்ஷ்மி..

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் நடிகர் என பன்முகத்தன்மையை கொண்டிருக்கும் நடிகர் சீமான் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவரைப் பற்றி விஜயலட்சுமி பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து உள்ள நிலையில் தற்போது அவர் பற்றி ஏடாகூட தகவல்களை கூறி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறார்.

சீமானும் பாவனாவும் செட்ல..

அந்த வகையில் பேட்டி ஒன்றில் விஜயலட்சுமி பேசும்போது 2007-ல் வாழ்த்துக்கள் என்ற படம் சீமானால் இயக்கப்பட்ட படம் அந்தப் படத்தில் தன்னை நடிகையாக சீமான் எடுத்ததாக விஜயலட்சுமி கூறினார்.

இதைத்தொடர்ந்து பேட்டி எடுத்த தொகுப்பாளர் சீமான் அந்த மாதிரி செய்ய மாட்டார் தமிழ் பெண்களுக்கு தான் முன்னுரிமை நடிப்பதில் கொடுப்பார் என்று சொல்ல அதற்கு சிரித்தபடி பதில் அளித்து இருக்கிறார்.

அப்படி என்றால் எப்படி சீமான் பாவனாவை தன் படத்தில் நடிக்க வைத்த பாவனா கேரளாவை சேர்ந்த பெண் இல்லையா என்று எதிர் தரப்பு கேள்வியை விஜயலட்சுமி முன்மொழிந்தார்.

மேலும் படப்பிடிப்பு சமயத்தில் ஷெட்டில் அவர்கள் இரண்டு பேரும் சொல்லவே வாய் கூசுகிறது அப்படி இருந்தது அதுவும் செட்டில் தலை குனிகிற மாதிரி தான் இருந்தது என்று கூறினார்.

கோவையில் நடைபெற்ற அந்த ஷூட்டிங்கை காண வந்தவர்களே தலையை குனிந்து கொண்டு சென்றதோடு இது பற்றி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள் என்ற உண்மையை உடைத்துக் கூறினார்.

பொதுவாக அவர் படத்தில் நடிக்கும் நடிகைகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் கேரளா மதுபாலா மும்பை பூஜா இலங்கை என வெவ்வேறு நாடு மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த நடிகைகளை தான் போட்டு படம் பண்ணுவார் என்ற விபரத்தையும் அக்குவேறு ஆணிவேராக பிரித்தார்.

தலை குனிகிற மாதிரி இருந்துச்சு.. வெட்கமில்லாம சொன்ன விஜயலக்ஷ்மி..

இதை எடுத்து தொகுப்பாளர் தமிழ் படத்தில் நடிக்கும் பூஜை இலங்கையை சேர்ந்தவரா என்று தெரியாதது போல் கேட்டார் அவர் இலங்கையை சேர்ந்தவர் தான் என்று அதற்கு பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் சீமான் நடந்து கொண்ட விதத்தை முகம் கூசும்பொறி கூறினார்.

இதை எடுத்து கோவையில் சீமானும் பாபநாவும் செட்டில் தலை குனிகிற மாதிரி நடந்த விஷயமானது தற்போது விதை லட்சுமியின் வாயிலாக வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட நிலையில் இப்படி ஒரு பொழப்பு சீமானுக்கு தேவையா என்று பலரும் பல்வேறு வகையான கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்

தனது படத்தில் நடிக்க கூடியவர்கள் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது அவருக்கு எப்படி தெரியாமல் இருக்கும் கண்டிப்பாக அவருக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட பிஹேவியரைக் கொண்டவர்தான் சீமான் என்பதை வெட்ட வெளிச்சமாக தோல் உரித்து காட்டிவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை வார்த்தையால் கிழித்து தொங்க விட்டுவிட்டார் விஜயலட்சுமி என்று பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version