ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில்.. டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை தமிழ்செல்வி..!

தமிழில் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் “மௌனராகம்” என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை தமிழ் செல்வி ( Tamil Selvi ). சீரியல்கள் மட்டுமின்றி படங்களில் நடித்திரு வருகிறார்.

டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஆண்கள் Bluetooth மாதிரி எனவும், பெண்கள் Wi-Fi மாதிரி எனவும் கூறி அதற்க்கு அடேங்கப்பா என வியக்கும் அளவுக்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அவர் பதிவில் இருந்து, ஆண்கள் என்றால் நீ அருகில் இருக்கும்உங்களுடன் இணைந்திருப்பார்கள். நீங்கள் தூரமாக சென்று விட்டால் வேறு ஒன்றை தேட ஆரம்பித்து விடுவார்கள்.

பெண்கள், அருகில் இருக்கும் எல்லோரையும் பார்ப்பார்கள். ஆனால், யார் வலுவாக உள்ளாரோ அவரோடு இணைந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு வரும் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்க்கும் போது.. சீரியல் குடும்பப்பாங்கினியாக நடிக்கும் தமிழ்செல்வியா… இது..? என்று வாயை பிளந்து வருகிரார்கள்.

---Advertisement---