இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகர் ஆன ஷாருக்கான் இந்தியா முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார் .
இவர் பாலிவுட் பாஷா என தன்னுடைய ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தனக்கென தனி ரசிகர்கள் கூட்டம் கொடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள் .
பாலிவுட் பாட்சா ஷாருக்கான்:
பல வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் ஷாருக்கான் ஹிந்தியில் தவிர்க்க முடியாத நடிகராகவும் நட்சத்திரம் அந்தஸ்திலும் இருந்து வருகிறார் .
இளம் ஹீரோவாக்களுக்கு போட்டியாக இப்போதும் தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஷாருக்கான் .
உலகத்தின் மிகப்பெரிய செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கும் ஷாருக்கானின் திரைப்படங்கள் வெளியானாலே அவரது ரசிகர்கள் உலகம் முழுக்க கொண்டாடி தீர்ப்பார்கள்.
இவரது நடிப்பில் வெளிவந்த பதான் , ஜவான் , டாங்கி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதில் ஜவான் திரைப்படம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது .
இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார் . அடுத்ததாக தற்போது லயன் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் கமிட்டாகி நடித்து வருகிறார் .
இந்த திரைப்படத்தையும் அட்லீ தான் இயக்குகிறார். நடிகர் ஷாருகான் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமே இல்லாமல் சொந்தமாக பல தொழிலையும் நடத்தி அதன் மூலம் பல கோடி வருமானத்தையும் பார்த்து வருகிறார் .
நடிப்பை தாண்டி கொட்டும் வருமானம்:
இதனிடையே விளம்பர படங்களின் மூலமாக ஷாருகான் பல கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வரும் நடிகர் ஷாருக்கான் அதில் தனது மனைவி.
கௌரிகானை நிர்வகித்து அதன் மூலமும் அவருக்கு கணிசமான வருமானம் வந்து கொண்டிருக்கிறது.
ஷாருக்கான் கௌரிகான் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஷாருக்கானுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் இருக்கிறார் .
இதில் அவரது மகன் மகள் சஹானா கான் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்கிடையில் நடிகர் ஷாருக்கான் அண்மையில் ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஷாருக்கான் சிகிச்சை குணமாகி பின்னர் மீண்டும் மும்பைக்கு சென்றார்.
நடிகர் ஷாருக்கானின் உடல் நலம் பூரண குணமாக அவரது ரசிகர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தனர்.
நடிகையின் ஆடை கழட்டி எறிந்த ஷாருக்கான்:
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகர் ஷாருக்கான் திரைப்பட விழா ஒன்றின் மேடையில் நடிகையுடன் நடனமாடும் போது நடிகையின் மேலாடை கழட்டி ஷாருக்கான் மிக நெருக்கமாக நடனமாடி இருந்தார் .
நடிகையுடன் தனது கணவர் நெருக்கமாக நடனம் ஆடுவதை ஜீரணக்க முடியாத ஷாருக்கானின் மனைவி கௌரி கான் அதை பார்த்து பெருமூச்சு விடுகிறார்.
எப்படியோ அந்த தருணத்தை சமாளித்து செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
ஷாருக்கானின் மனைவி கௌரி கானின் ரியாக்ஷனை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் இதெல்லாம் சினிமாவில் சாதாரணமப்பா… எத்தனை நடிகைகளுடன் இவர் இதுபோன்று ரொமான்ஸ் செய்திருப்பார் என பலரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதோ இந்த வீடியோ: