படுக்கைக்கு அழைத்த நடிகர் நடிகைகள்.. கண்ணீர் சிந்தும் ஷகிலா..

அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயம் தற்போது பற்றி எரிந்து வருகின்ற வேளையில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தால் நீங்கள் செல்வீர்களா? என்ற கேள்வியை தொகுப்பாளர் ஒருவர் நேர்காணலில் ஷகிலாவிடம் கேட்க அது தனக்கு பிடித்து தான் செல்வதாக கூறுகிறார்.

அதுவே பெண்கள் இந்த விஷயம் குறித்து கம்பளைண்ட் செய்வது எளிது. இதுவே ஆண்கள் இது போல நடக்கும் பெண்களிடம் பட்ட அவஸ்தையை வெளியே சொன்னால் யாரும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள் என்ற விஷயத்தை தொகுப்பாளர் கேள்வியாக முன் வைத்தார்.

குடும்ப குத்து விளக்காக அழைக்கப்பட்ட நடிகை ஷகிலா தான் உண்மையில் தன் குடும்பத்திற்கு ஒரு குத்து விளக்கு தான். 15 வயதில் நடிப்புத் துறைக்குள் எல்லா பெண்களையும் போல ஆசைப்பட்டு தான் நடிக்க வந்ததாகவும் எனினும் தனக்கான வாய்ப்பு இப்படித்தான் கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் சினிமாவை புறக்கணிக்க கூடிய சமுதாயத்தில் இருந்து வந்த நீங்கள் இப்படி கவர்ச்சியாக நடித்தது உங்கள் மனதை குத்தவில்லையா? என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது.

ஷகிலா திரைப்படம் என்றாலே அது மாதிரியான திரைப்படம் என்ற பேச்சு இன்று வரை நிலைத்து உள்ளது. அது மாதிரியான படத்தில் நீங்கள் ஏன் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு எனக்கு கொடுக்கப்பட்ட பாகத்தை மட்டுமே நான் சரியாக நடித்துவிட்டு வந்து விடுவேன்.

அதைத் தொடர்ந்து அதில் வேண்டாதவை எல்லாம் சேர்த்து என் பெயரில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் என் தவறு என்ன உள்ளது என்பதை கூறுகிறார்.

மேலும் தன் குடும்பத்தை காப்பாற்ற தான் இது போன்ற படங்களில் நடித்தேன் என்று சொன்னதுக்கு தன்மானத்தோடு வேறு பணியை செய்திருக்கலாமே இந்த மாதிரி படங்களில் ஏன் நடித்தீர்கள் என்று மீண்டும் மீண்டும் தொகுப்பாளர் கேட்டார்.

மேலும் எதை நடிக்கிறேனோ அதைத்தான் காட்ட வேண்டும். வேறு எதையும் இணைத்து காட்டக் கூடாது என்று நீங்கள் கண்டிஷன் போட்டு இருக்கலாம் என்று கூறினார். மேலும் இது போல அதிக பிட்டுகளை இணைத்து போட்டதால் இனி மேல் அது போன்ற படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டதாகவும் சொன்னார்.

எல்லோரும் உங்களைப் பார்த்து மகிழ்கிறார்கள் ஆனால் உங்கள் மனதில் அந்த மகிழ்ச்சி இல்லை கண்ணீரில் இருக்கிறீர்கள் உண்மைதானே என்ற அதற்கு ஆம் என்று தலையாட்டினார்.

இவருக்கு நடிக்கக்கூடிய காலகட்டத்தில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு கண்டிப்பாக திரைப்படங்களில் ஆரம்ப காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் இருந்ததாக கூறினார். மேலும் இது குறித்து டைரக்டர், ப்ரொடியூசர், கேமராமேன் போன்றவருடைய இருக்க வேண்டும் என்று ஓப்பன் ஆகவே பேசுவார்கள்.

மேலும் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பலரும் வருவார்கள். அதில் ஒருவரை நமக்கு பிடித்து இருக்கலாம். அப்படி பிரித்தவரோடு நாம் அட்ஜஸ்ட் பண்ணி போவது எப்படி அட்ஜஸ்ட்மென்ட் ஆகும். நாம் விரும்பித்தானே செல்கிறோம் அது போல தானும் சென்றதாக சொல்லி இருக்கிறார்.

இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிவது என்னவென்றால் அவர்கள் அழைத்தால் அது அட்ஜஸ்ட்மென்ட். நீங்கள் அதை விரும்பி சென்றால் அது அட்ஜஸ்ட்மென்ட் அல்ல சரிதானே.

எனவே சினிமா துறைக்கு வரும் போதே பட வாய்ப்பு கிடைத்திருந்தால் அந்த பிஆர்ஓ எல்லாவற்றையும் விவரமாக எடுத்துச் சொல்வார். அதற்கு எல்லாம் சம்மதம் என்று நீங்கள் நினைத்தால் நடிக்கலாம். இல்லையென்றால் வேண்டாம் என்று இந்த துறையை விட்டு விலகிச் சென்று விடலாம்.

அப்படி சென்றால் இதுபோல பழி சொல்ல வேண்டிய அவசியங்களை ஏற்படாது. மேலும் நடிகர்கள் பல நடிகைகளை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று சொல்லுகிறார்களே அவர்களுக்கு கல்யாண வயசில் பெண்களும், ஆண்களும் இருக்கிறார்கள் என்ற உணர்வு இல்லாமல் ஏன் இப்படி பேசுகிறார்கள் அதுவே அசிங்கம் இல்லையா.

இப்படி திரைத்துறையில் நடக்கும் பாலியல் புகார்கள் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி விரிவாக பேசிய ஷகிலா தன் வாழ்க்கையில் அவர் சந்தித்த விஷயங்களை விவரமாக பகிர்ந்து கண்ணீர் சிந்தி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version