10 வயசில் பொருட்காட்சியில் அந்த நடிகர் என்னை.. வெக்கமே இல்லாமல் வெளிப்படையாக பேசிய ஷகீலா..!

மலையாள படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை ஷகிலாவை லேடி லால் என்று அனைவரும் அன்போடு அழைத்திருக்கிறார்கள். இவரது திரைப்படம் மலையாளத்தில் வெளி வருகிறது என்றால் மலையாள முன்னணி நடிகர்கள் கூட பயம் கொள்ளுவார்கள்.

 

தற்போது மலையாள திரைப்படங்களில் இருந்து அவர் நடிப்பதை விட்டு விலகி இருக்கக்கூடிய இவர் சென்னையில் செட்டிலானதை அடுத்து சின்னத்திரையில் அவ்வப்போது தொலைக்காட்சியில் வருவதோடு பல பேட்டிகளிலும் கொடுத்து வருகிறார்.

10 வயசில் பொருட்காட்சியில் அந்த நடிகர் என்னை..

அந்த வகையில் இவர் விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதை அடுத்து இவரை அனைவரும் அன்போடு அம்மா என்று அழைப்பது இவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

அது மாதிரியான படங்களில் நடித்திருக்க கூடிய நடிகை ஷகிலா தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்தாலும் கவர்ச்சி நடிகை என்ற முத்திரை இன்று வரை மாறவில்லை.

#image_title

இந்நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு 10 வயதில் பொருட்காட்சியில் சந்தித்த நடிகர் பற்றி வெளிப்படையாக பேசிய இவர் அந்த நடிகரை தான் ஆரம்பத்திலேயே காதலித்ததாக திடுக்கிடும் தகவலை சொல்லி அனைவரையும் அதிர்ச்சிகள் தள்ளினார்.

வெக்கமே இல்லாமல் வெளிப்படையாக பேசிய ஷகீலா..

மேலும் நடிகை ஷகிலா 10 வயதில் அவரது குடும்பத்தோடு பொருட்காட்சிக்கு சென்றிருந்த போது அங்கு தான் அந்த நடிகரை முதன் முதலில் பார்த்ததாக கூறியதோடு மட்டுமல்லாமல் அவரைப் பார்த்த போது அவர் தன்னை பார்த்து சிரித்தார் என கூறினார்.

அது மட்டுமல்லாமல் அப்படி தன்னை பார்த்து சிரித்த அந்த நடிகரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவரது அப்பாவிடம் சொன்னதாக வெட்கமில்லாமல் சொல்லி இருக்கும் இந்த விஷயத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

மேலும் இந்த நடிகரோடு எந்த படத்திலும் அவர் நடித்ததில்லை, ஆனால் நிகழ்ச்சி ஒன்றில் அவரை பார்த்ததை அடுத்து 10 வயதில் இருந்தே உங்களை காதலித்து வருகிறேன் என்று அந்த விஷயத்தை அந்த நடிகரிடமே நேரடியாக போட்டு உடைத்ததை கேட்டு அவர் சிரித்திருக்கிறார்.

அட.. அப்படி அவர் 10 வயதில் காதலித்த அந்த நடிகர் யார் என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். அவர் தெலுங்கு பிரபல நடிகரான நடிகர் பாலைய்யா தான். இந்த விஷயத்தை அவரே கூறியதை அடுத்து இணையும் முழுவதும் இந்த விஷயம் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஷகிலாவை நக்கலாக கிண்டல் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் 10 வயதிலேயே தெலுங்கு நடிகர் பாலாய்யாவை காதலித்த விஷயத்தை வெட்கமில்லாமல் உளறியதைக் கேட்டு அவரது நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam