“மூடி வச்ச King Size பர்கரு..” – தியேட்டர் F&B ஏரியாவில் நின்றபடி கும்மென காட்டும் ஷாலு ஷம்மு..!

ஐயையோ பார்த்ததும் பற்றிக்கொள்ளக்கூடிய வகையில் தனது எடுப்பான மேனியை டைட்டான உடையை போட்டு மெர்சலாக காட்டி இருக்கும் ஷாலு ஷம்மு [Shalu Shammu] தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இளசுகளின் மூடை தூண்டி விடுகின்ற முன் அழகு அப்படியே தெரிவதால் அதனை ஜூம் செய்யாமல் அனைவரும் அப்படியே பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

Shalu Shammu

எந்த வயதில் இருப்பவர்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது கட்டாயம் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விடக்கூடிய வகையில் மேனியழகு பக்காவாக வெளிப்பட்டு இருப்பதால் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் பார்க்கப்படும் புகைப்படங்களில் முதலாவதான புகைப்படமாக இதை மாற்றி விட்டார்கள்.

திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த இவருக்கு துணை நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தே ஒழிய கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து சேரவில்லை.

தமிழ் திரைப்பட உலகைப் பொருத்தவரை இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ,இரண்டாவது குத்து, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை கதாநாயகியாக நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Shalu Shammu

மேலும் எப்படியும் திரை உலகில் கதாநாயகி வாய்ப்பை பிடித்த விட வேண்டும் என்ற எண்ணத்தை கவர்ச்சிகரமான ஆடைகளை போட்டு போட்டோ சூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படமானது ஒரு முக்கிய அதிர்வை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.

இன்று திரையுலகில் ஜொலிக்கும் இளம் கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கக்கூடிய வகையில் இவரது ஒவ்வொரு புகைப்படங்களும் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் புதிய பட வாய்ப்புக்காக இப்படி எல்லாம் பண்ணலாமா என்பது போன்ற கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்.

Shalu Shammu

இதனை அடுத்து எந்த புகைப்படத்தை பார்த்தாவது இவருக்கு புதிய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியவரும்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam