“ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. தோல் நிற உடையில்..” – அப்படியே நிற்கும் ஷெரின்..! – அலறுது இன்ஸ்டா..!

நடிகை ஷெரின் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் தலை சுத்திடுச்சு என்று புலம்பி வருகின்றனர். காரணம் தோல் நிறத்திலான உள்ளாடை அணிந்து கொண்டு ஒரு நிமிடம் பார்த்ததும் உடை அணிந்திருக்கிறாரா..? இல்லையா..? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு கிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ஷெரின்.

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து விசில் உள்ளிட்ட சில வெற்றி திரைப்படங்களில் நடித்தார் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பட வாய்ப்புகள் கூட உடல் எடையும் கூடி குண்டாக்கி போனார் அம்மணி. மட்டுமில்லாமல் தன்னுடைய அழகும் அடையாளமாக இருக்கும் தெத்துப்பல்லை ஆபரேஷன் செய்து தன்னுடைய பல்வரிசியை சீராக்குகிறேன் என்ற பேர்வழியில் தன்னுடைய அடையாளத்தை இழந்தார் நடிகை ஷெரின் என்று கூறவேண்டும்.

காரணம் இவருடைய தெத்துப்பல் தான் இவருடைய அடையாளமாகவே இருந்தது என்று கூறலாம். இவருடைய தெத்துப் பல்லை நீக்கியதன் காரணமாக ரசிகர்கள் பலரும் இவரை அடையாளம் காணவே கஷ்டப்பட்டனர்.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் மளமவென சரிந்தது. ஒரு கட்டத்தில் குடி கூத்து என தன்னுடைய சொந்த ஊரில் செட்டில் ஆகிவிட்ட நடிகைகளின் பார்ட்டி பாப்பு என ஜகஜோதியாக அதனுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இடையில் திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகி விட்டது எனவும் கூறுகிறார். இப்படி சுற்றிக் கொண்டிருந்தவரை தலைக்காக தூக்கி வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது பிக் பாஸ் குழு.

பலரும் பிக் பாஸ் கவீட்டை போட்டி களமாக பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் நடிகை ஷெரின் மமட்டும் உடல் எடை குறைப்பு மையமாக பயன்படுத்திக்கொண்டார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும்போது குண்டு பூசணிக்காய் போல சென்ற இவர் வரும்பொழுது புடலங்காய் போல ஒல்லியாகி வெளியே வந்தார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஆனால் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஷெரின் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …