யூஸ் பண்ண ஆணுறையை இந்த நடிகர் என்ன பண்ணார் தெரியுமா.. ஸ்ரீரெட்டி பகீர்..!

பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி குறித்து புதிதாக சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பல்வேறு முன்னணி நடிகர்கள் மீது மோசமான குற்றச்சாட்டுகளை வைத்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பட வாய்ப்பு கொடுப்பதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டு பட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றிய நடிகர்கள் இயக்குனர்கள் பற்றி பொதுவெளியில் பேசி மிகப்பெரிய பரபரப்புகளுக்கு உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. அவர் கூறியதாவது, ஒரு முன்னணி தெலுங்கு நடிகர்.. அவர் யார்..? என்று நான் சொல்ல விரும்பவில்லை.

அவருடன் சேர்ந்து புகைப்படங்களை எல்லாம் நான் வெளியிட்டு இருக்கிறேன். மீண்டும் அவருடைய பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு முறை என்னை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்தார்.

நானும் சென்றேன். பட வாய்ப்பு கொடுப்பதாக என்னை பயன்படுத்திக்கொண்டார். அவர் செய்த சில விஷயங்களை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

அவர் பயன்படுத்திய ஆணுறையை என் கையில் கொடுத்து சுத்தம் செய்யும்படி கூறினார். நான் அதை செய்யாமல் அங்கிருந்து டஸ்ட் பின்னில் போட்டு விட்டேன்.

என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டார். அந்த ஹோட்டல் அறைக்கையான பில் எதையும் கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இன்னும் சொல்லப்போனால் நான் வந்ததிலிருந்து நான் சாப்பிட்டேனா இல்லையா என்று கூட அவர் கேட்கவில்லை. கிளம்பும்போது கூட ஒரு வேலை சாப்பாடு கூட வாங்கி கொடுக்காமல் சென்று விட்டார். அன்று நான் பசியோடு தான் வீடு திரும்பினேன் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.

இவருடைய இந்த பேச்சு தற்போது நேரத்தில் வைரலாகி வருகிறது. மட்டுமில்லாமல் யார் அந்த நடிகர்..? என்ற விவாதமும் கிளம்பி இருக்கிறது.

Summary in English : In a recent interview that sent shockwaves through the internet, Sri Reddy opened up about her experiences with a leading actor, and let’s just say, it was anything but dull! She didn’t hold back, sharing some juicy details that had fans and industry insiders buzzing.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam