வெட்ட வெளியில்.. பட்ட பகலில்… கணவரை நிற்க வைக்து லிப்-லாக் செய்த ஸ்ரேயா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷ்ரேயா (Shriya Saran) . த்ரிஷா ஹீரோயினாக நடித்த இந்தப்படத்தில் ஹீரோவின் கல்லூரி தோழியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா, திருமணத்திற்கு பின்பு நடிப்புக்கு கொஞ்சம் கேப் விட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை ஷ்ரேயா தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண்.

ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.

இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரனுக்கு ராதா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறாள்.

கல்யாணம் ஆகியும் அம்மணிக்கு அழகு குறையவே இல்லை.இந்நிலையில் தற்போது கோவாவிற்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுலா சென்றுள்ளார் ஸ்ரேயா.

அங்கு சூரிய ஒளிக்கு நடுவில் தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

---Advertisement---