இதுக்கு பிட்டு படமே தேவலாம்.. படுக்கையில் காஸ்ப்ளே செய்யும் ஸ்ருதிஹாசன் வீடியோ..!

நடிகை ஸ்ருதிஹாசன் ( Shruti Hassan ) தற்போது வெளியிட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் பின்னணி பாடகியாகவும் ஹீரோயினாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் மகள் என்பதற்காகவே இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

shruthi hassan BTS Video

நடிகர்கள் சூர்யா, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறினார்.

கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

பிரபல ஓவியர் ஒருவரை காதலித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன் அவருடன் ஒரே வீட்டில் லிவ்இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்தார் என்று கூறப்பட்டது.

shruthi hassan BTS Video

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் பொது இடங்களில் ரொமான்ஸ் செய்யும் வீடியோக்கள் என அடிக்கடி வெளியிட்டு சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பினார்கள்.

அதிலும், குறிப்பாக நடிகை ஸ்ருதிஹாசன் உடற்பயிற்சியின் போது Cat and Cow ஸ்ட்ரெச்சிங் செய்து கொண்டிருக்க அவருடைய பின்னழகில் மோசமான செய்கை செய்த அவருடைய காதலனின் வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இந்த வீடியோ காட்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. என்னதான் நீங்கள் அன்யோன்யமாக இருந்தாலும் அதனை இப்படியா வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவது.. இத்தனைக்கும் இன்னும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் கூட ஆகல என பலரும் விமர்சித்தனர்.

shruthi hassan BTS Video

இந்நிலையில் குட்டியான பாவாடை அணிந்து கொண்டு படுக்கையில் காஸ்ப்ளே (Cosplay) செய்யும் நடிகை ஸ்ருதிஹாசனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு பிட்டு படமே தேவலாம் போல இருக்கு என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Summary in English : Shruti Hassan has once again captured the spotlight by sharing an exclusive behind-the-scenes (BTS) video on her Instagram handle, and the response has been nothing short of phenomenal. 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam