தலைக்கேறிய போதையில் காருக்குள் அது நடந்திருச்சு.. டாப் ஹீரோயின் பற்றி கொளுத்தி போட்ட பாடகர்!!

போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு என்ற பாடல் வரிகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது பிரபல பாலிவுட் பட நடிகை பற்றி கொளுத்திப் போட்ட பிரபலம் சொன்ன விஷயம் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

அந்தப் பிரபல நடிகை வேறு யாருமில்லை கங்கனா ரனாவத்தான் மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடும் குணம் கொண்டு இருப்பதால் இவருக்கு ஆதரவாகவும் எதிர்பாக்கவும் பலர் இருக்கிறார்கள்.

தலைக்கேறிய போதையில் காருக்குள் அது நடந்திருச்சு..

கங்கனா ரணாவத் பொருத்த வரை 2006 ஆம் ஆண்டு வெளி வந்த கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.

தேசிய விருதை வென்ற நடிகையான இவர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். ஆனால் இந்த படம் அவருக்கு போதிய ஃபேமஸை தரவில்லை.

இதை அடுத்து சந்திரமுகி பகுதி இரண்டில் நடித்தும் அந்தப் படம் இவருக்கு சரியான தமிழ் பட வாய்ப்புகளை பெற்றுத் தரவில்லை இந்நிலையில் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் எமர்ஜென்சி படத்தில் நடித்திருக்க கூடிய இவரைப் பற்றி சில விஷயங்கள் கசிந்துள்ளது. இதில் சீக்கியர்கள் அல்லாதவர்களை சீக்கியர்கள் துப்பாக்கியில் சுடுவது போன்ற காட்சி இடம் பிடித்துள்ளதால் அதை நீக்க முடியாமல் முடியாது எனக் கூறி நடிகை பிடிவாதம் காட்டுவதால் சென்சார் போர்ட் பிடியில் எந்த படம் சிக்கி உள்ளது.

டாப் ஹீரோயின் பற்றி கொளுத்தி போட்ட பாடகர்..

எங்களின் பிரபல பாடகர் ஜஸ்பிர் ஜாசி கங்கனா ராணா தா பற்றி பேசி வருகிறார். அந்த வகையில் ஒரு நாள் டெல்லியில் இருந்த போது கங்கனா தோழியுடன் அவரது காரில் இருந்தார்.

அப்போது அளவுக்கு அதிகமான தலைக்கு ஏறிய மது போதையில் இருந்த சமயத்தில் சுய நினைவு இல்லாமல் தடுமாறி இருந்தார் அவர் எடுத்துக்கொண்ட மாதிரியான மதுவை போதை பொருட்களையும் யாரும் எடுத்து பார்த்ததில்லை என்ற பரபரப்பு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் சீக்கியர்கள் பற்றி பேசுவதை கங்கனா நிறுத்த வேண்டும் என சொல்லி இருக்கிறார் இதைத் தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அத்தோடு காருக்குள் இதுதான் நடந்ததா என்று ரசிகர்கள் நக்கலாக பேசி வருவதோடு இதைத்தான் பூடகமாக இப்படி பேசினாரா? என்ற விஷயத்தையும் அவர்கள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version