“கடைசியா எனக்கு எப்போ இதை பண்ண..” சினேகா உண்மை முகத்தை தோலுரித்த பிரசன்னா..!

தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களின் நடித்திருக்க கூடிய நடிகை சினேகா குடும்ப பாங்கான முகத்தோற்றத்தோடு இருப்பதால் திரைப்படங்களில் அதிக அளவு கிளாமர் காட்டாமல் நடித்த நடிகைகளின் ஒருவராக திகழ்கிறார்.

ஆரம்பத்தில் மலையாள படத்தில் அறிமுகமான இவர் தமிழ் படங்களில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக அளவு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த என்னவளே திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் ஃபேமஸ் ஆக ரீச் ஆனது.

கடைசியா எனக்கு எப்போ இதை பண்ண..

இதனை அடுத்து ஆனந்தம் திரைப்படத்தில் மம்முட்டியோடு இணைந்து நடித்து தனது பக்காவான நடிப்பை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடலில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேமஸான நடிகைகளில் ஒருவராக மாறினார்.

இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளி வந்த புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்கள் ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டதோடு மட்டுமல்லாமல் பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என ஏறத்தாழ 70 மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

இவர் நடிகர் பிரசன்னா ஒரு 2009 ஆம் ஆண்டு அச்சம் உண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இது கல்யாணத்தில் சென்று முடிந்தது.

தற்போது நட்சத்திர தம்பதிகளாக திகழும் பிரசன்னா மற்றும் சினேகா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சினேகாவின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுகிறார் நடிகர் பிரசன்னா.

அதுவும் அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இருவரும் அதில் பேசிய பேச்சைதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் தான் சமைப்பதில் எது மிக அதிக அளவு ருசியோடு இருக்கும். எது ருசி இல்லாமல் இருக்கும் என்று சினேகா கேட்ட கேள்விக்கு கடைசியா எனக்கு எப்போ அதை பண்ணீங்க என்று தடாதடியாக பிரசன்னா சொல்லி இருக்கிறார்.

சினேகா உண்மை முகத்தை தோலுரித்த பிரசன்னா..

இதை அடுத்து அரங்கமே அதிரக்கூடிய அளவு கர ஒலியும், சிரிப்பொலியும் ஏற்பட்டதை அடுத்து இது வரை தான் பிரசன்னாவுக்கு சமைத்துக் கொடுத்ததே இல்லையா? என்ற ரீதியில் கேள்வியை சினேகா எழுப்பியதோடு வீட்டுக்கு வாங்க வச்சுக்கலாம் என்று சொன்னது அனைவரையும் கவர்ந்துள்ளது.

மேலும் சினேகா அட்டகாசமாக கிரீன் டீயை போடுவார் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் மேலும் நல்ல சமையல் தான் எப்போதும் சமைத்திருப்பதாக தான் சொல்லி இருப்பதாக தன் மனைவியிடம் கூறினார்.

எனினும் திருப்தி அடையாத சினேகா வீட்டுக்கு வாங்க கவனிச்சுக்கிறேன் என்று துடுக்குத்தனமாக கோபித்துக் கொண்டதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கடைசியா எனக்கு எப்போ இத பண்ணுன என்று சினேகாவின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கும் பிரசன்னா பேசிய பேச்சினை பட்டிமன்றம் மாற்றி தங்கள் நண்பர்களோடு ஷேர் செய்து வருகிறார்கள்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் முழுவதும் பேசும் பொருளாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version