டைட்டான கருப்பு ப்ரா.. முன்னழகை அந்த பொருளுடன் ஒப்பிட்டு சூடேற்றும் ஸ்ரீலீலா..!

நடிகை ஸ்ரீலிலா கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிறந்த ஒருவர். கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சித்திரங்கடா என்ற தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான கிஸ் என்ற கன்னட திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு என படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவருடைய 25வது படமாக உருவாகி வரும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இவருடைய முதல் திரைப்படத்திலேயே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் என்ற பாடலுக்கு ஐட்டம் டான்சராக நடனமாடியிருந்தார் அம்மணி.

திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீலீலா அல்லு அர்ஜுன் படம் என்பதால் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டு ஆட்டம் போட்டிருந்தார். இவருடைய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

கருப்பு நிறத்திலான டைட்டான ப்ரா அணிந்து கொண்டு கருப்பு காந்தம் உங்களுக்காக என்று கேப்ஷன் வைத்து இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் தன்னுடைய முன்னழகை கருப்பு காந்தம் என்று வர்ணித்திருக்கிறார் நடிகை ஸ்ரீலீலா.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : Sreeleela has done it again! Her recent photo in a sleek black suit has taken the internet by storm, and it’s not hard to see why. The stunning ensemble perfectly highlights her style and confidence, making her look like a total boss.

Leave comment

Tamizhakam