“என்னுடைய அந்த உறுப்பை ரசிக்கும் ரசிகர்களுக்காக மட்டும்..” – கதற விடும் “விக்ரம் வேதா” ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு.. என்னுடைய அக்குளை ரசிக்கும் ரசிகர்களுக்காக இந்த படம் என்று கேப்ஷன் வைத்து தன்னுடைய அக்குள் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை ஒருபக்கம் கடுமையாக விளாசி வந்தாலும் மறுபக்கம் அவரது அழகை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் விக்ரம் வேதா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

நடிகர் மாதவனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் அசத்திய ஷ்ரத்தா ஸ்ரீநாத் இளசுகளை கிறங்கடித்தார். தொடர்ந்து நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்திருந்தார். அதேசமயம் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. மறுபடியும் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக மாறா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடி-யில் வெளியானது.

இவ்வாறு பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் ஒரு ஆசாமி. அந்த வகையில் தற்போது தன்னுடைய அக்குள் அழகு தெரியும்படி போஸ் கொடுத்து “என்னுடைய அக்குளை இரசிக்கும் ரசிகர்களுக்காக மட்டுமே இந்த புகைப்படம்..” என்று கேப்டன் வைத்து ரசிகர்களை சூடேத்தி உள்ளார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …

Exit mobile version