கணவர் இறந்த பிறகும் இதை வச்சிக்கிறேன்.. அவரோட ஆசை அது.. ரகசியம் உடைத்த KR விஜயா..!

KR Vijaya, a beloved figure in the film industry, has a lifestyle that’s as vibrant as her on-screen presence.

நடிகை கே ஆர் விஜயா சமீபத்திய பேட்டி ஒன்றில் கணவர் மறைந்த பிறகும் ஒரு விஷயத்தை நான் தவறாமல் செய்து கொண்டிருக்கிறேன். அது அவருடைய ஆசை என்று பதிவு செய்திருக்கிறார். அது என்ன ஆசை..?

கணவர் மறைவிற்கு பிறகு கே ஆர் விஜயா எதை செய்து கொண்டிருக்கிறார்…? என்பது பற்றிய சுவாரசியமான பதிவுதான் இது.

60, 70 களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை கே ஆர் விஜயா. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்த அசத்தியவர். அதன் பிறகு 90களில் குணசத்திர வேடங்களில் நடித்த பிரபலமானார்.

பல்வேறு சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நிதி நிறுவன உரிமையாளர் ஒருவருக்கு இரண்டாம் தரமாக மண வாழ்க்கைக்குள் நுழைந்தார்.

அதன் பிறகு இவருடைய சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய நஷ்டங்கள் ஏற்பட்டன. பண இழப்பு பொருளாதார நிலை சரிவு என பல சிக்கல்களுக்கு ஆளானார். நடிகை கே ஆர் விஜயா ஒரு கட்டத்தில் தன்னுடைய கணவரையும் இழந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் என்னுடைய ஆசைக்கு எப்போதுமே என்னுடைய கணவர் தடையாக இருந்தது கிடையாது. எனக்கு வீட்டை விட்டால சினிமா.. சினிமாவைவிட்டால் வீடு.. இவ்வளவு தான் தெரியும்.

படிப்பும் கிடையாது. இப்போது கூட வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் நானே தான் செய்வேன். அதை விட்டால் எனக்கு எதுவும் தெரியாது. என் கணவர் ஒரு முறை என்னிடம் நான் மறைந்து விட்டாலும் நீ உன்னுடைய வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும். எதற்காகவும் வருத்தப்படக்கூடாது. எப்போதும் போலவே இருக்க வேண்டும்.

வெற்றியின் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்.. பூ வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏனென்றால் எப்போதுமே நான் போகும் கொட்டுமாக மங்களகரமாக இருப்பதை விரும்புவேன். அதை புரிந்து கொண்டு என்னுடைய கணவர் நான் மறைந்தாலும் நீ இதனை கைவிட தேவையில்லை தொடர்ந்து பூவம் பொட்டுமாக உன் ஆசைப்படியே இருக்கலாம் என கூறினார்.

அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக நான் இப்போதும் பூவும், பொட்டும் வைத்துக் கொள்கிறேன் என உருக்கமாக பேசியிருக்கிறார் கே.ஆர்.விஜயா.

Summary in English : KR Vijaya, a beloved figure in the film industry, has lived a life full of vibrant stories and unforgettable experiences. Known for her captivating performances, she’s not just an actress; she’s a powerhouse who has left an indelible mark on cinema.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam