முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சுப்ரமணியபுரம் சுவாதி.. உறைந்து போன ரசிகர்கள்..!

Swathi Reddy, the talented actress from the hit movie “Subramaniyapuram,” is turning heads all over social media with her stunning photos!

கலர்ஸ் சுவாதி இவருடைய உண்மையான பெயர் ஸ்வெல்டானா ரெட்டி என்பதாகும். கடந்த 1987 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 37 வயது ஆகிறது.

சோவியத் யூனியன் மாகாணமான ரஷ்யாவில் பிறந்த இவர் பிறப்பால் ஒரு இந்தியர். ஆவார் கடந்த 25 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான டேஞ்சர் என்ற திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் நடிகையாக அடி எடுத்து வைத்தார்.

Swathi Reddy in Swimming Pool

தமிழில் இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் துளசி என கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

இந்த திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சுவாதிக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பற்றி கொடுத்தது. அதனை தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யக்சன், யாக்கை திரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Swathi Reddy interview

தற்போதும் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அவரை பிரிந்து விட்டார் என்று கூறப்படுகிறது.

ஆனால், அதிகாரப்பூர்வமாக தன்னுடைய விவாகரத்தை இவர் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து குறித்து இந்த கேள்வி எழுப்பினாலும் அதனை தவிர்த்து விடுகிறார் சுவாதி ரெட்டி.

Swathi Reddy Interview

இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு சில நாட்களில் நீச்சல் உடையில் ஒரு தனியார் செய்தி சேனலுக்கு இவர் பேட்டி கொடுத்திருந்தார். இது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

திருமணத்திற்கு முன்பு வரை திரைப்படங்களில் கூட கவர்ச்சியாக நடிக்காத ஒரு நடிகை.. குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கும் ஒரு நடிகை.. திருமணமான பின்பு இப்படி நீச்சல் உடையில் பேட்டி கொடுக்கிறார்.. என்று பலரும் வாயை பிளந்து வருகிறார்கள்.

Swathi Reddy in Swimming Pool

ஆனால், அதனை பொருட்படுத்தாமல் நடிகை சுவாதி ரெட்டி தொடர்ந்து இணைய பக்கங்களிலும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த புகைப்படங்களை சிலர் பார்த்திருப்பார்கள்.

பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெயரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சுப்பிரமணியபுரம் சுவாதியா இது..? என்று வாயடைத்து போயிருக்கின்றனர்.

Summary in English : Swathi Reddy, the talented actress from the hit movie Subramaniyapuram, has been stealing the spotlight lately with her stunning photos that are going viral on social media! Fans can’t get enough of her vibrant looks and charming personality, which shine through in every shot. Whether she’s rocking a casual outfit or dressing up for an event, Swathi always manages to look effortlessly gorgeous.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam