அந்த நடிகர் பேசிய இடத்த பினாயில் போட்டு கழுவனும்.. பிரபல நடிகை சுமித்ரா பேச்சு..

மலையாளத் திரைகளுக்கு வெளி வந்த நிர்மால்யம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை, நடிகை சுமித்ரா என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர் அதிகளவு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்திருக்கிறார். ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை இவர் அவளும் பெண் தானே என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடித்த இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் சிவாஜி கணேசன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

அந்த நடிகர் பேசிய இடத்த பினாயில் போட்டு கழுவனும்..

கமலஹாசன் அவருடைய 90 கால கட்டங்களுக்கு முன்பு இவர் ஹீரோயினியாக நடித்ததை தொடர்ந்து 90-க்கு பிறகு இவர் அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து அசத்தியவர்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த இவள் ஒரு சீதை, சிட்டுக்குருவி, சொன்னது நீதானா, கண்ணில் தெரியும் கதைகள், வசந்த காலம், வேலி, வேலை கிடைச்சிருச்சு, ஜோடி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறியது.

இதை அடுத்து சிங்காரவேலன் திரைப்படத்தில் இவர் கமலஹாசனோடு நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தை அண்மை பேட்டி ஒன்றில் தெரிவித்து அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்கடித்து இருக்கிறார்.

அது குறித்த விரிவான விஷயம் பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அந்தப் படத்தில் இவர் அம்மா வேடத்தில் கமலுக்கு நடிக்கும் போது கமலஹாசன் இவரை சுமி சுமி என்று அழைத்தபடி ஓடி வருவார். ஆனால் காட்சி அமைப்புப்படி இவரை அம்மா என்று தான் அழைக்க வேண்டும்.

இதை அடுத்து இவர் கமலிடம் அம்மா என்று அழைப்பதற்கு பதிலாக இப்படி சுமி, சுமி என்று அழைப்பதால் என்ன கிடைக்கிறது என்று கேட்க அவர் பலான ஜோக்குகள் சொல்லி யாருக்கும் தெரியாமல் இவரை சிரிக்க வைத்திருக்கிறார்.

இதை அடுத்து கமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தாலே இப்படித்தான் விதவிதமான ஜோக்குகள் சொல்லி அனைவரையும் அசத்தக்கூடியவர். எனவே இவர் இருக்கும் இடத்தை பினாயில் ஊற்றித் தான் கழுவ வேண்டும் என்று நா கூசாமல் சொல்லிவிட்டார்.

பிரபல நடிகை சுமித்ரா பேச்சு..

இதைத் தொடர்ந்து கமலஹாசன் இருக்கும் இடத்தையா பினாயில் ஊற்றி கழுவ வேண்டும் என்று பிரபல நடிகை சுமித்ரா கூறினார். இதைத்தொடர்ந்து இந்த விஷயம் தற்போது இணையம் எங்கும் காற்று தீயாய் பரவி வருவதோடு அவர் சொன்ன காரணத்தை நினைத்து அனைவரும் யோசித்து வருகிறார்கள்.

மேலும் ஒரு கால கட்டத்தில் கமலஹாசன் அவர்கள் ஹீரோயினியாக நடித்த இவரே 90-க்கு பிறகு அம்மாவாக நடித்ததை அடுத்து கமலால் அதை ஜீரணித்து கொள்ள முடியாததால் தான் இப்படி அழைத்து இருப்பார் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து இந்த விஷயமானது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு அதிக அளவு படிக்கப்படும் தகவல்களில் ஒன்றாக மாறியிருப்பதால் ரசிகர்கள் விசயம் தெரியாத தன் நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version