இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் உத்தம புத்திரன் நடிகை சுரேகா வாணி..!

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான குணசீத்ரா நடிகையாக வலம் வருபவர் நடிகை சுரேகா வாணி தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 1977 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி விஜயவாடாவில் பிறந்த இவர் தெலுங்கு தமிழ் என தற்போது வரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பற்றி கொடுத்தது.

சினிமா மட்டும் இல்லாமல் சின்னத்திரையில் ரியால் நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் என பல்வேறு தளங்களில் பணியாற்றி ரசிகர் மத்தியில் தன்னை நிலைநிறுத்தி கொண்டிருக்கிறார்.

குழந்தைகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் நடிகை சுரேகா வாணி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மெர்சல் விசுவாசம் ஜில்லா உத்தமபுத்திரன் போன்ற படங்கள் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலை தினங்களில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இவர் இளம் நடிகைகளுக்கு இணையாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வாடிக்கை.

சமீபத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே.பி. சௌத்ரி போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய போது நடிகை சுரேகாவாணியின் பெயரும் இந்த சர்ச்சையில் சிக்கவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பதறிப்போன சுரேகா வாணி இதனை தொடர்ந்து இதற்கு முறையான விளக்கத்தை கொடுத்து இருந்தார்.

தனித்துவமான குரல் மற்றும் குணச்சித்திர நடிப்பு என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்திருக்கும் சுரேகா வாணி ரசிகர்களிடம் நெருங்கி பழகுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா என வாயை பிளந்து வருகின்றனர்.

சுரேகா வாணி குறித்து மேலதிக தகவல்களை பெற இந்த சுரேகாவாணி விக்கி ஆதாரத் பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version