ப்பா.. இது தொடையா..? கர்லா கட்டையா..? இணையத்தை தெறிக்க விடும் விஜய் டிவி சீரியல் நடிகை…!

Actress Syamantha Kiran recently captivated her audience by sharing a striking photograph that showcased her beauty, igniting a wave of admiration among her fans.

விஜய் தொலைக்காட்சியில் தென்றல் வந்து என்னை தொடும் மற்றும் ஈரமான ரோஜாவே, ஆயுத எழுத்து உள்ளிட்ட செயல்களில் நடித்த பிரபலமானவர் நடிகை சியமந்தா கிரண்.

விஜய் டிவி மட்டுமில்லாமல் சன் டிவியில் நிலா என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார் நடிகை சியமந்தா கிரண்.

Syamantha Kiran

சமீபத்தில் திருச்சியில் இருக்கக்கூடிய பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறார். அந்த ஹோட்டலில் இயர்லி செக்கின் வேண்டுமென்று அறையை முன் பதிவு செய்யும் முன்பே கேட்டிருக்கிறார்.

ஆனால், அவர் ஹோட்டலுக்கு சென்றபோது அது தொடர்பான பிரச்சனை வந்திருக்கிறது. உங்களுக்கு இயர்லி செக்கிங் வேண்டுமென்றால் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என்று சண்டையிட்டு இருக்கிறார்கள் அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர்.

Syamantha Kiran

அதிகாலை ஐந்தரை மணிக்கு அவர் செக்கின் செய்திருக்கிறார். அதன் பிறகு எப்போது காலி செய்வீர்கள்..? என தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் கால் செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.

அதன்பின் மறுநாள் காலை 5 மணிக்கு ஹோட்டல் மேனேஜர் வந்து அவருடைய அறையின் கதவை தட்டி உங்களுடைய நேரம் முடிந்து விட்டது. காலி பண்ணுங்க. என டார்ச்சர் செய்திருக்கிறார்.

Syamantha Kiran

சியமந்தாவின் இந்த புகார் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

Syamantha Kiran

அதிலும் குறிப்பாக தன்னுடைய நெகுநெகு தொடையழகு பளிச்சென தெரிவதை உறுதிபடுத்தும் விதமாக ஆடை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  

Syamantha Kiran

Summary in English : Actress Syamantha Kiran has recently captured the attention of social media users with her stunning pictures shared on her Instagram handle. The images, which showcase her elegance and charisma, have quickly gone viral, sparking widespread admiration among fans and followers alike.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam