“பிதுங்கும் முன்னழகு..” – விருது விழாவில் உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை தமன்னா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை தமன்னா, சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை என்றாலும்கூட சினிமா விழாக்கள் மற்றும் விருது விழாக்களில் கலந்துகொண்டு ரசிகர்களின் கண்களுக்கு அடிக்கடி கவர்ச்சி தரிசனம் கொடுத்து வருகிறார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை தமன்னா ஆரம்பகாலம் முதலே தன்னை ஒரு கவர்ச்சி குதிரையாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராகவும் தன்னை நிரூபித்து இருக்கிறார் அம்மணி. அந்த வகையில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிளப்பினார்.

அதிலும் கொசுவலை போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி ஆட்டம் போடும் இவரது அசைவுகள் இணையத்தை இளசுகளை அதிரவைத்தது.

கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை தமன்னா. விஷாலின் ஆக்சன் ஒரு பக்கம் இருந்தாலும் தமன்னாவின் கிளாமர் மறுபக்கம் படத்தை கிளாமர் ஆக்கியது. ஆனாலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை தமன்னா வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய முன்னாள் அதிபருமான டைட்டான பிரா அணிந்து கொண்டு இவர்கள் இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக ரசித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …