கட்டிக்கப்போறவன் குடுத்து வச்சவன்.. மோசமான உடையில் தமன்னா.. ஏக்கத்தில் ரசிகர்கள்..!

நடிகை தமன்னாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னா தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அறிமுகமானது பாலிவுட் படங்களில் என்றாலும் ஆரம்ப காலத்தில் இவருக்கு பாலிவுட் படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தமிழ் தெலுங்கு மொழிகளில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலித்து வருகிறார் நடிகை தமன்னா என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா அப்போது திரைப்பட நிகழ்ச்சிகள் விருது விழாக்கள் ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக வரும்பொழுது எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் கலந்து கொள்ள வந்திருந்த தமன்னா தன்னுடைய தலுக் மொழுக்கென்று இருக்கும் அழகுகள் எடுப்பாக தெரிவதை உறுதிபடுத்தும் விதமான உடையை அணிந்து வந்திருந்தார்.

இவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் வர்மா குடுத்து வச்சவர் என்று ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

Summary in English : Tamannaah Bhatia is back in the spotlight, and this time it’s her stunning photos that are taking the internet by storm! Fans can’t get enough of her latest snaps, which showcase her incredible style and grace. Whether she’s rocking a glamorous gown or keeping it casual in chic outfits, Tamannaah knows how to turn heads.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam