10 வருஷமா அவரைதான் காதலிக்கிறேன்.. சத்தமே இல்லாமல் சாய்பல்லவி செய்த காரியம்.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!..

தமிழ் சினிமாவில் அதிக பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் என்கிற திரைப்படம் மூலமாக சாய் பல்லவி தென்னிந்தியா முழுவதும் அதிக பிரபலம் அடைந்தார்.

ஏனெனில் பிரேமம் படம் மலையாள படம் என்றாலும் கூட தென்னிந்தியா முழுவதுமே அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அந்த படம் பிறகு நிறைய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் சாய் பல்லவி மலர் டீச்சர் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

அவரைதான் காதலிக்கிறேன்

அதற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழிலும் நடிகை சாய் பல்லவிக்கு வாய்ப்பு கிடைக்காது. தமிழில் அவர் நடித்த படங்களின் வெற்றிகளின் காரணமாக இப்பொழுது தென்னிந்தியாவில் ஒரு முக்கியமான நடிகையாக சாய் பல்லவி மாறி இருக்கிறார்.

பல வருடங்களாக சினிமாவில் இருந்துமே கூட சாய் பல்லவி குறித்து பெரிதாக எந்த ஒரு கிசுகிசுகளும் இதுவரை வந்தது கிடையாது. எந்த ஒரு ஹீரோவோடும் இவர் தொடர்பில் இருக்கிறார் என்று பேச்சுக்கு கூட யாரும் கூறி கேட்டது கிடையாது.

சாய்பல்லவி செய்த காரியம்

சரி காதலாவது இவருக்கு இருக்கிறதா? என்று கேட்டால் அது குறித்தும் இதுவரை அவர் பேட்டியில் எதுவும் கூறியது கிடையாது. இந்த நிலையில் ஒரு பேட்டியில்தான் பத்து வருடமாக ஒரு நபரை காதலித்து வருவதாக கூறி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதை யார் என்று பார்க்கும் பொழுது மகாபாரத கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் என்று கூறி இருக்கிறார் சாய் பல்லவி. மகாபாரதத்தில் அபிமன்யு என்கிற ஒரு கதாபாத்திரம் வரும். அர்ஜுனனின் மகனான அபிமன்யு அதில் முக்கியமான கதாபாத்திரமாகும்.

தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

அந்த கதாபாத்திரம் குறித்து கடந்த 10 வருடங்களாக படித்து வருவதாகவும் அதனால் அவர் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாகவும் சாய்பல்லவி கூறியிருக்கிறார். என்னதான் மகாபாரத கதாபாத்திரம் பிடித்தாலும் கூட நிஜத்தில் ஒரு மனிதரை தானே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam