அந்த காட்டு காட்டுனது வீண் போகல.. கை மேல் பலனை பெற்ற பிக்பாஸ் நடிகை..!

தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் இருந்து வந்தாலும் கூட தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகள் என்பது இங்கு மிக குறைவுதான். அப்படியாக தமிழ்நாட்டிலிருந்து வரும் அனைவருக்கும் இங்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைத்து விடுவது இல்லை.

அப்படி இருக்கும் ஒரு சில நடிகைகளில் நடிகை சம்யுக்தா சண்முகநாதனும் முக்கியமானவர். கோயம்புத்தூரை சேர்ந்த சம்யுக்தா சண்முகநாதன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முயற்சி செய்து வந்து கொண்டிருக்கிறார்.

காட்டுனது வீண் போகல

ஆரம்பத்தில் டிவி சீரியல்களில் நடித்து வந்த சம்யுக்தாவிற்கு தமிழ் சினிமாவில் எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. ஆனால் டிவி சீரியல்களில் தொடர்ந்து வரவேற்பை பெற்று சினிமாவிற்கு செல்வது கடினமான காரியம் என்பது அவருக்கு தெரியும்.

இந்த நிலையில் instagram மூலமாக மக்கள் மத்தியில் பரபலம் அடையலாம் என்று இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார். இந்த நிலையில் அவருக்கு இன்ஸ்டாகிராமில் கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது.

கைமேல் பெற்ற பலன்

அதே சமயம் அதன் மூலமாக பிக் பாஸில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. பிக் பாஸில் கலந்து கொண்ட பிறகு திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வர துவங்கின.

ஆனால் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு என்று பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை கிடைக்கும் திரைப்படங்களில் எல்லாம் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தான் கிடைத்தது.

பிக்பாஸ் நடிகை:

ஆனால் வாரிசு மாதிரியான பெரிய படங்களில் கூட வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் அந்த கதாபாத்திரங்கள் பேசப்படுபவையாக இல்லை. இதனால் தொடர்ந்து நடிகையாக வேண்டும் என்றால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதுதான் சரியாக இருக்கும் என்று முடிவுக்கு வந்தார் சம்யுக்தா.

இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். அளவுக்கு மிஞ்சிய கவர்ச்சி புகைப்படங்களை கூட அதிகமாக வெளியிட்டார். இதன் மூலமாக அவருக்கு தற்சமயம் உண்மையிலேயே ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் இவர் நடிப்பதாக கூறப்படுகிறது நடிகர் ஆனந்தராஜ் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version