நடிகை தன்யா ஹோப் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான தடம் திரைப்படத்தில் தீபிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமா அரசியல் மத்தியில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தாராள பிரபு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான குலசாமி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.
கடந்த 2024 ஆம் வருடம் வெப்பம், ரணம், வள்ளான், கோல்மால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட இவர் ரவி பூர்வாங்கரா என்ற தொழில் அதிபரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரிலேயே தன்னுடைய பள்ளி கல்லூரி படிப்பை முடித்த இவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய டிப்ளமோ படிப்பை முடித்திருக்கிறார். படிப்பை முடித்த பிறகு மாடலிங்க் துறையில் நுழைந்த இவர் மிஸ் இந்தியா கொல்கத்தா என்ற ஃபெமினா விருதை வென்றிருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த விருதை வென்றார்.
தொடர்ந்து மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் அவ்வப்போது விருது விழாக்களிலும் தோன்றுவது வாடிக்கை.
அந்த வகையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இவர் காருக்குள் இருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களில் அம்மணியின் தொப்புள் அழகைப் பார்த்து ரசிகர்கள் எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல செம ஹாட் என்று அம்மணியின் அழகில் சொக்கி போய் கிடக்கின்றனர்.
Summary in English : Actress Tanya Hope has taken the internet by storm with her recent photos flaunting a stunning outfit that has everyone talking! It’s not just the outfit itself, which is a fabulous blend of style and elegance, but also how she carries it with such confidence.