பிக்பாஸ் வீட்டில் துயரம் – கண்ணீர் விட்டு கதறும் போட்டியாளர்கள்..!

So, it looks like the latest twist in Bigg Boss has everyone buzzing! The captaincy task was yanked away from the contestants, and honestly, it’s been a wild ride watching how things unfolded.

பிக் பாஸ் வீட்டில் நடந்த துயர சம்பவத்தினால் போட்டியாளர்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.

அப்படி என்ன துயரம் நடந்தது..? என்று பார்க்கலாம். பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் கேப்டன் யார் என்பதற்கான டாஸ்க் கொடுக்கப்படும்.

அந்த டாஸ்கின் போது கேப்டனுக்கான போட்டியில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக விளையாட வேண்டும்.

அந்த போட்டியில் யாரும் ஒருவருக்கொருவர் இவர் தான் கேப்டனாக வேண்டும் என்று விட்டுக் கொடுத்தல் கூடாது என்பது விதி.

ஆனால் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து விளையாடியது பிக் பாஸை கடுப்பாக்கி இருக்கிறது.

இதனால் கேப்டன்சி டாஸ்க் ரத்து செய்தது மட்டுமல்லாமல் இறுதிப் போட்டிக்கான பாஸ் பெறுவதையும் ரத்து செய்தார் பிக்பாஸ்.

இதனால் அதிர்ச்சியான பிக்பாஸ் போட்டியாளர்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். அனைவரும் கண்ணீர் விட்டு கதறும் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

Summary in English : So, here’s the scoop from the latest Bigg Boss episode: the captaincy task got yanked away because of some serious contestant malfunction! You know how it goes—tempers flare, alliances shift, and suddenly everyone is pointing fingers.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam