ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..! Lifebuoy சோப் விளம்பரத்தில் நடிச்ச பொண்ணா இது..? ரசிகர்கள் ஷாக்..!

Avneet Kaur: The Rising Star Whose Lifebuoy Toilet Soap Ad is Taking Social Media by Storm

பல்வேறு திரைப்படங்களில் நடித்து கூட பிரபலமாகாத நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சில நடிகைகள் ஒரே ஒரு காட்சியில் நடித்து பிரபலமாகி விடுவார்கள்.

இன்னும் சில நடிகைகள் விளம்பர படங்களில் நடித்தே பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில் லைஃப் பாய் டாய்லெட் சோப் விளம்பரத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை அவ்னித் கவுர் (Avneet Kaur).

கடந்த 2001 ஆம் ஆண்டு பிறந்த இவர் தன்னுடைய சிறு வயது முதலே மாடலிங்கில் அசதி வருகிறார். பஞ்சாப்பை சேர்ந்த இவருக்கு தற்போது 23 வயதாகிறது.

avneet kaur in beach

திரைப்படங்களிலும் தற்போது ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். தொலைக்காட்சிகளில் பல்வேறு ரியாலிட்டி விளையாட்டு நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று அசத்தியுள்ளார்.

இவர் பல்வேறு நடன போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆல்பம் பாடல்களில் தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

avneet kaur flower bottom

இவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானது லைஃப் பாய் விளம்பரத்தில் நடித்த பிறகுதான்.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

avneet kaur in photo studio

இதனை பார்த்து ரசிகர்கள் லைஃப் பாய் விளம்பரத்தில் நடித்த சின்னப்பொண்ணா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

தன்னுடைய 13 வயதில் லைஃப் பாய் விளம்பரத்தில் நடித்திருந்தார் அம்மணி. தற்போது அவருக்கு 23 வயதாகிறது.

avneet kaur in beach

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சம் அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வயசுக்கு மீறின கவர்ச்சி என்று வாயடைத்து போயிருக்கின்றனர்.

avneet kaur red suit

தன்னுடைய மார்பின் அடிப்பகுதியிலும் தொடையின் மேற்பகுதியிலும் டாட்டூ வரைந்திருக்கும் இவர் அந்த டேட்டு பளிச்சென்று தெரியும் விதமான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Avneet Kaur, the talented young actress and influencer, recently captured the attention of social media users with her stunning photos that have gone viral. Known for her previous roles in Indian television shows and her impressive skills in dancing, Kaur has amassed a massive following online. However, it’s her recent association with the popular Lifebuoy toilet soap ad that has further propelled her fame into the limelight.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam