கணைய பக்கங்களில் சச்சையான வீடியோக்களை வெளியிட்டும் சக இணையவாசிகளுடன் மோசமான உரையாடல்களை மேற்கொண்டும் பிரபலமானவர் நடிகை திருச்சி சாதனா.
இவர் “நீ சுடத்தான் வந்தியா” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாகவும் அறிமுகமானார்.
தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது youtube சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில், தனியார் youtube சேனல் ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்டார். அதில், நேரலையில் ரசிகர்களுடன் நீங்கள் பேசும் போது, நீங்க என்ன கலர் ஜ*டி போட்டிருக்கீங்க என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அதற்கு, நீங்கள் பெருமையாக நான் ஜ*ட்டியே போடுறது இல்ல என்று பதில் கொடுக்கிறீர்கள். இதையெல்லாம் எதற்காக செய்கிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த திருச்சி சாதனா, நான் எப்போதுமே ஜ*டி போடுறது இல்ல.. கேள்வி கேட்கக் கூடியவர்கள் முக்கால்வாசி பயலுங்க அதையேதான் கேட்கிறார்கள்.
பிறகு என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்..? இதனால் தான் அப்படியான கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கிறேன்.
ஒரு வயசு பெண்ணான நீங்களே இப்படி என்னை பார்த்து கேள்வி கேட்கிறீர்கள்.. அதற்கு நான் பதில் கொடுக்க வேண்டி இருக்கிறது.. நீங்கள் கேள்வி கேட்பதால் தானே நான் பதில் கொடுக்கிறேன்.
அதேதான், நான் ஜ*டியே போட மாட்டேன் என்று சொல்வதற்கும் காரணம் என பதில் கொடுத்தார். சரி ஜ*டியே போட மாட்டேன் என சொல்லும் போது.. அதை எப்படி நம்புறது மொதல்ல காட்டுங்கன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க.. என்று கேள்வி எழுப்பினார் தொகுப்பாளினி.
இதனை சற்றும் எதிர்பாரதா திருச்சி சாதனா.. போடாவே இல்லைன்னு சொல்லுறேன்.. பிறகு எப்படி அதை எப்படி காட்ட முடியும் என தொகுப்பாளினியிடம் சீறுகிறார்.
இவருடைய இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கேட்ட ரசிகர்கள் திருச்சி சாதனாவை கடுமையாக விமர்சிமித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.