“பொது இடத்தில் அந்த உணர்ச்சி வந்தால் இதை பண்ணிக்குவேன்..” பிரியங்கா மோகன் ஓப்பன் டாக..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

சமீபத்தில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவரிடம் உங்களிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய வித்தியாசம் என்ன…?

படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பொழுது மற்றும் வீட்டில் இருக்கும் பொழுது அந்த இரண்டு நேரங்களில் உங்களிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய வித்தியாசம் என்றால் எதை நீங்கள் கூறுவீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை பிரியங்கா மோகன் படப்பிடிப்பு தளத்திலும் நான் நானாகத்தான் இருப்பேன். வீட்டிலும் நான் நானாக தான் இருப்பேன். ஆனால் படப்பிடிப்பு தளம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.. பொதுவெளியில் நான் இருக்கும் போது சில விஷயங்களை செய்ய மாட்டேன்.

ஆனால் வீட்டில் இருக்கும் பொழுது எனக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. உதாரணமாக படப்பிடிப்பு தளத்தில் அல்லது பொதுவெளியில் எனக்கு ஒருவர் மீது கோபம் வருகிறது.. என்றால் அதனை வெளிக்காட்ட மாட்டேன்.

அதை எப்படியாவது கடந்து செல்ல கடந்து சென்றுவிட வேண்டும் என்று பல்லை கடித்துக் கொண்டு என்னுடைய கோப உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்வேன்.

எந்த அளவுக்கு என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியுமோ..? அந்த அளவுக்கு கோபத்தை நான் கட்டுப்படுத்திக் கொள்வேன். ஆனால் வீட்டில் சிறு சிறு விஷயங்களைக்கூட உடனடியாக கோபமாக கத்தி திட்டி விடுவேன் பேசியிருக்கிறார் பிரியங்கா மோகன்.

Summary in English : Priyanka Mohan recently shared her thoughts on managing anger, especially when she’s out in public. It’s refreshing to hear someone so candid about a topic that many of us struggle with. 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam