உள்ள போடுறது சின்னதா இருந்தா.. இதை பண்ணுவேன்.. கூச்சமின்றி கூறிய டிக்டாக் இலக்கியா..!

டிக் டாக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் கிளுகிளுப்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இணைய வட்டாரத்தில் பிரபலமாக இருப்பவர் டிக் டாக் இலக்கியா.

இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு திரைப்படத்தில் ஹீரோயின் ஆகவும் நடித்திருக்கிறார். நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் அம்மணி.

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொன்னால் நான் அதற்கு தயார் என்று பேட்டி ஒன்றில் இவர் வெளிப்படையாக பேசியது அதிர்வலைகளை கிளப்பியது. மட்டுமில்லாமல் தன்னுடன் பிரபலமாக இருக்கும் சக டிக்டாக் பிரபலம் ஒருவருடன் விவகாரமான தொழில் குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்தும் இவர் பேசிய ஆடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பின.

மேலும், அப்படி சில வேலைகளை செய்து பணம் சம்பாதித்து இருப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார் டிக்டாக் இலக்கியா.

இந்நிலையில், அந்த மாதிரியான படங்களில் நடித்து பிரபலமாகி தற்போது youtube சேனல்களில் நெறியாளராகவும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் போட்டியாளராகவும் என பரிணாமம் எடுத்திருக்கும் நடிகை சகிலா தொகுத்து வழங்கிய ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் டிக் டாக் இலக்கியா.

அவரிடம் பல்வேறு விவகாரமான கேள்விகளை எழுப்பிய சகிலா ஒரு கட்டத்தில் உன்னுடைய முன்னழகு மட்டும் பெரிதாக இருக்கிறது மற்றும் உறுப்புகள் எல்லாம் குட்டி குட்டியாக இருக்கிறது உன்னுடைய கைகள் உன்னுடைய முகம் உன்னுடைய கால்கள் எல்லாம் குட்டி குட்டியாக இருக்கிறது. ஆனால் முன்னழகு மட்டும் பெரிதாக இருக்கிறது.

இப்போது என்னை எடுத்துக் கொண்டால் எனக்கு எல்லாமே பெரிதாக இருக்கிறது. ஆனால், உனக்கு உன்னுடைய முன்னழகு மட்டும் பெரிதாக இருக்கிறது.

இப்போது என்னுடைய கேள்வி என்னவென்றால், கடைக்கு சென்று உள்ளாடை வாங்கும் போது உனக்கு ஏற்படும் சிரமங்கள் என்ன..? அல்லது உன்னுடைய அளவுக்கு உள்ளாடைகள் கடைகளிலேயே கிடைக்கிறதா..? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளிக்க டிக் டாக் இலக்கியா… என்னுடைய அளவுக்கு கடைகளில் உள்ளாடை கிடைக்கிறது. சில நேரங்களில் எனக்கு பிடித்த உள்ளாடையை வாங்க வேண்டும் என்று நினைப்பேன்.

ஆனால், அது என்னுடைய அளவுக்கு கொஞ்சம் சிறிதாக கூட இருக்கும். அப்படி சின்னதாக இருக்கும் போது அதனை வாங்கி வந்து எனக்கு தெரிந்த டெய்லர் ஒருவரிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து கொள்வேன்.

சில நேரம் வீட்டிலேயே கூட நான் வைத்திருக்கிறேன். உள்ளாடை வாங்குவதில் எனக்கு எந்த ஒரு சிக்கலும் இருக்கவில்லை என வெளிப்படையாக பேசியிருக்கிறார் இலக்கியா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version