இதுவரை யாரும் பார்க்காத அந்த கோலத்துல டாப் நடிகை.. பார்த்ததும் குப்புன்னு வியர்த்திடுச்சு!!..

தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழும் இந்த நடிகை லேடி சூப்பர் ஸ்டாருக்கே டப் கொடுக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

இம்புட்டு வயசாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இந்த நடிகையின் மீது இன்னும் பல ரசிகர்கள் கிரேசாக இருப்பதால் instagram பக்கத்தில் இவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது என்று சொல்லலாம்.

இதுவரை யாரும் பார்க்காத அந்த கோலத்துல டாப் நடிகை..

தமிழ் திரை உலகில் களை கட்டிய நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை ஆவார். இதனை அடுத்து இவர் இடையில் சினிமாவில் கேப் விட்டு தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் சிக்ஸர்களை விளாசி தள்ளி வருகிறார்.

ஆம் நீங்கள் நினைப்பது போல் அந்த நடிகை நம் திரிஷா தான். அண்மையில் விஜய்யின் லியோ படத்தில் லிப் லாக்கில் முத்தமிட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய இவர் மீண்டும் விஜய்யோடு கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் சொக்க வைத்து விட்டார்.

அதுமட்டுமா? இவர் தற்போது அஜித்துடன் இணைந்து குட் பேட் அக்லி மற்றும் விடா முயற்சி போன்ற படங்களில் நடித்து வருவதோடு தனது அசாத்திய நடிப்புத் திறமையை பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மீண்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எதிர வைத்தவர்.

பிஸியான நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களிலும் நடிப்பதற்கு நல்ல திறமையும் அழகும் நிறைந்த நடிகை என்று பலராலும் பாராட்டப்பட கூடியவர்.

இந்நிலையில் இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? வழக்கம் போல சினிமாவின் மீது காதல் கொண்ட அனைவரும் செய்யும் மாடலிங் தொழிலை தான் செய்து கொண்டிருந்தார் என்பது உங்களுக்கும் தெரியும்.

பார்த்ததும் குப்புன்னு வியர்த்திடுச்சு..

அந்த வகையில் நடிகை திரிஷா ஆரம்ப காலத்தில் மிஸ் சென்னை என்கிற பட்டத்தை பெற்றவர் என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் திரிஷா மிஸ் சென்னை பட்டம் பெற்ற போது எடுத்த புகைப்படத்தை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளி வந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இதுவரை இந்த புகைப்படத்தை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை பதிவு செய்து இருக்கிறார்கள்.

மேலும் இதுவரை யாருமே பார்க்காத அந்த மிஸ் சென்னை பட்டத்தை வென்ற உடையில் தற்போது டாப் நடிகையாக திகழும் நடிகை திரிஷாவை பார்த்ததுமே குப் என்று வியர்த்து போனதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்து நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் பிடிக்கும். அப்படி நீங்கள் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version