சீரியலில் குடும்ப பாங்கினியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை வாணி போஜன் ( Vani Bhojan ) தற்போது கிளாமர் ராணியாக உருவெடுத்திருக்கிறார். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று ஆரம்பத்தில் வசனம் பேசி வந்து நடிகை வாணி போஜன் காலமாக படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
Vani Bhojanசமீபத்தில் நைட் பார்ட்டி ஒன்றில் முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடையழக்கு பளிச்சென்று தெரிய வந்திருந்த நடிகை வாணி போஜனன் புகைப்படங்கள் இணையத்தில் ஆனது தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய வாணி போஜன் அதன் பிறகு மாடலிங் விளம்பரப்பட நடிகை சீரியல் நடிகை என அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று தற்போது சினிமா நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகராக நடிகை வாணி போஜன் பார்க்கப்படுகிறார் இணைய பக்கங்களிலும் ஆர்ட்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
Vani Bhojanஅந்த வகையில் தற்போது வெளியீட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சொல்லி அளித்திருக்கிறது. தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற வேண்டும் என்பதற்காகவும் ரசிகர்களின் கவனமும் சினிமா துறையின் கவனமும் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு செய்திகளில் தன்னுடைய பெயர் அடிபடும் இடமாக பார்த்துக் கொள்கிறார்.
இது பற்றியும் நீங்கள் கவர்ச்சியாக வெளியிடக்கூடிய புகைப்படங்களை பற்றியும் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர் அது குறித்து நீங்கள் நினைப்பது என்ன என்று கேட்ட பொழுது பொது மனிதராக ஒரு சினிமா நடிகையாக இருக்கும் பொழுது இதெல்லாம் சகஜமாக நடக்க கூடிய ஒரு விஷயம்.
Vani Bhojanஎனக்கு மட்டுமா நடக்கிறது..? எல்லோருக்கும் இது நடக்கிறது.. எனவே, என்னை திட்டுபவர்களாக இருக்கட்டும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களாக இருக்கட்டும் அவருடைய அவர்களுடைய அனைத்து கருத்தும் வரவேற்கப்படுகின்றன என தன்னுடைய அனுபவ முயற்சியை வெளிப்படுத்தி இருந்தால் நடிகை வாணி போஜன் என்பது குறிப்பிடத்தக்கது.