என் தயவுலதான் அது நடந்துச்சு.. நல்லா உருட்டுங்க.. வாயை விட்டு வாங்கி கட்டிக்கொண்ட வனிதா விஜயக்குமார்..!

சில வருடங்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் யார் என்றே தெரியாமல் இருந்து வந்தவர்தான் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார். ஆனால் இப்பொழுது அவரை தமிழகம் முழுக்கவும் அனைவருக்கும் தெரியும் என்கிற நிலையில் அவர் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பிக் பாஸ்.

நிகழ்ச்சி துவங்கப்பட்ட பொழுது அதிகபட்சம் சினிமாவில் நடித்தும் கூட பிறகு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காமல் போனவர்களைதான் தேர்ந்தெடுத்து அதில் வாய்ப்புகளை வழங்கி வந்தனர். அந்த வகையில் வனிதா விஜயக்குமாருக்கு வாய்ப்பு கிடைத்தது.

என் தயவுலதான் அது நடந்துச்சு

ஏனெனில் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடிகராக அறிமுகமாகி பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்புகள் கிடைத்த பிறகு அங்கு அவர் போட்ட சண்டைக்கு தமிழ்நாடு முழுக்கவுமே அவருக்கு வரவேற்பு கிடைக்க துவங்கியது.

என் தயவுலதான் அது நடந்துச்சு.. நல்லா உருட்டுங்க.. வாயை விட்டு வாங்கி கட்டிக்கொண்ட வனிதா விஜயக்குமார்..!

பிறகு அதையே தனக்கான ஒரு அடையாளமாக வைத்துக் கொண்டு எங்கு சென்றாலும் சண்டை போடுவது என்று மாறிவிட்டார். இதற்கு நடுவே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட வனிதாவிற்கு குக் வித் கோமாளி மாதிரியான நிறைய விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.

நல்லா உருட்டுங்க

அதன் மூலமாக தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய மகளான ஜோவிகாவையும் கூட சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கொண்டு சேர்த்து இருந்தார் வனிதா விஜயகுமார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் கூறும் பொழுது ரவீந்தரும் நானும் நல்ல பழக்கத்தில் இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

என் தயவுலதான் அது நடந்துச்சு.. நல்லா உருட்டுங்க.. வாயை விட்டு வாங்கி கட்டிக்கொண்ட வனிதா விஜயக்குமார்..!

போன பிக் பாஸில் ஜோவிகா பற்றி ரவீந்தர் பேசியதற்காக வனிதா விஜயகுமாருக்கும் ரவீந்தருக்கும் இடையே பெரிய சண்டை ஏற்பட்டது ஆனால் இப்பொழுது அந்த சண்டையெல்லாம் முடிந்துவிட்டது. நாங்கள் நல்ல நட்பில்தான் இருக்கிறோம் என்கிறார் வனிதா.

வாங்கி கட்டிக்கொண்ட வனிதா விஜயக்குமார்

ரவீந்தர்தான் என்னிடம் வந்து பிக்பாஸில் வாய்ப்பு வாங்கி தரும்படி கேட்டார் பிறகு நான் விஜய் டிவியிடம் பேசி அவருக்கு வாய்ப்பை பெற்று கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

இது ரசிகர்கள் மத்தியில் வாக்குவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ரசிகர் ஒருவர் கூறும் பொழுது ரவீந்தர் ஒரு தயாரிப்பாளர் அதையும் தாண்டி அவருக்கு ஏற்கனவே விஜய் டிவியுடன் பழக்கம் உண்டு. அவர் வந்து வனிதாவிடம் வாய்ப்பு கேட்டுதான் பிக்பாஸிற்கு செல்ல வேண்டும் என்று தேவை கிடையாது என்று கூறியிருக்கிறார்.

என் தயவுலதான் அது நடந்துச்சு.. நல்லா உருட்டுங்க.. வாயை விட்டு வாங்கி கட்டிக்கொண்ட வனிதா விஜயக்குமார்..!

இன்னும் ஒரு ரசிகர் கூறும் பொழுது விட்டால் விஜய் சேதுபதிக்கே அவர்தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தேன் என்று கூறுவார் போல என்று நக்கலாக கூறி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam