நீச்சல் உடையில் வருங்கால கணவன் முன்பு முட்டி போட்டு… வரம்பு மீறும் பிக்பாஸ் வனிதா.. விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் திரைப்படத்துறையில் பெரும் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் வனிதா விஜயகுமார்.

இவர் பழம்பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வனிதா விஜயகுமார்:

வாரிசு குடும்பத்தில் பிறந்த வனிதா விஜயகுமார் தன்னுடைய குடும்பப் பின்னணியின் மூலமாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் முதன் முதலில் 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று பெரும் தோல்வி அடைந்தது இதை அடுத்து வனிதா விஜயகுமார் ராஜ்கிரனுக்கு ஜோடியாக மாணிக்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: “நீயே ஒரு **” அதை பத்தி பேசுவோமா..? ஷகீலாவை பிரித்தெடுத்த மணிமேகலை..!

மேலும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒரு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் வனிதா விஜயகுமாருக்கு கிடைக்காததால் திரைப்படத்துறையில் இருந்து விலகினார்.

இருந்தாலும் தொடர்ந்து அதில் டச்சில் இருந்து வருகிறார். வனிதா விஜயகுமாருக்கு திரைப்பட வாழ்க்கை தான் சரியாக அமையவில்லை என பார்த்தால் அவரது திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை.

கிட்டத்தட்ட மூன்று திருமணங்களை செய்திருக்கும் வனிதா விஜயகுமார் அந்த மூன்று திருமணங்களுமே தோல்வியில் முடிவடைந்து விட்டது.

முதல் திருமணம்… அடுத்தடுத்த விவாகரத்து:

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் விஜய் ஹரி மற்றும் ஜோவிகா என இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் வனிதா .

அதன் பிறகு கணவர் ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடம் விவாகரத்து பெற்று 2007 ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்.

முதல் கணவரை பிரிந்த சில மாதங்களிலேயே வனிதா விஜயகுமார் ஆனந்த் ஜெயராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அது காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை அடுத்து இரண்டாவது கணவரின் மூலம் ஜெயந்திதா என்ற மகளும் னிதாவுக்கு பிறந்தார். 2012 ஆம் ஆண்டு அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று அவரையும் பிரிந்து விட்டார்.

இதையும் படியுங்கள்: அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.. லோ ஹிப் உடையில் அது பளிச்சென தெரிய பூர்ணிமா ரவி..!

தொடர்ந்து அடுத்தடுத்து திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததால் சினிமாவில் மீண்டும் நடிக்க போகிறேன் என்ற கூறி அதில் ஆர்வத்தை காட்ட ஆரம்பித்தார்.

மேலும் இவர் தயாரிப்பாளராகவும் கம்பேக் கொடுக்க ஆரம்பித்தார். இதனிடையே தான் பிரபல நடன இயக்குனர் ஆன ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்தார்.

ராபர்ட் மாஸ்டருடன் காதல்:

ஆனால், அந்த காதலும் தோல்வியில் முடிந்து விட்டது. ராபர்ட் மாஸ்டர் ஒரு படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடிக்க அதில் நடிகை வனிதா ஜோடியாக நடித்திருந்தார் .

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வியை அடைந்து போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் திக்கு முக்காடி போனது.

இந்த படத்தின் சமயத்தில் தான் இவர்கள் இருவரும் நெருக்கமாக நெருக்கமாக பழக ஆரம்பித்து காதலித்து வந்தனர் .

வனிதாவின் பெயரை ராபர்ட் மாஸ்டர் பச்சை குத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் காதலை அறவே மறுத்த ராபர்ட் மாஸ்டர் இது படத்திற்காக போடப்பட்ட பிரமோஷன் எனக் கூறி மழுப்பினார்.

இதையும் படியுங்கள்: ஆண் நண்பருடன் கையும் களவுமாக சிக்கிய பிரியா பவானி ஷங்கர்.. கதவை திறந்து பார்த்த போது கண்ட அதிர்ச்சி..

இப்படி திருமணம் காதல் என தொடர் தோல்விகளை சந்தித்து வந்த வனிதா ஒரு கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை கடினமாக வாழ ஆரம்பித்தார்.

அப்போதுதான் அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பெரும் சர்ச்சைக்குரிய பிரபலமாக இவர் பெயர் எடுத்தார்.

அதன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். எனவே பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவரை மீட்டு எடுத்தது என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த மூன்றாவது திருமணம் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. அதன் பிறகு பீட்டர் பால் சில ஒரு வருடத்திலேயே குடி போதைக்கு அடிமையாககி உயிரிழந்து விட்டார்.

இதை அடுத்து பல திரைப்படங்களில் நடித்து அதிக கவனத்தை செலுத்தி வரும் வனிதா விஜயகுமார் சமீபத்தில் வெளிவந்த அந்தகன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் .

இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பை பெரும் அளவில் பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதவராக வலம் வந்து கொண்டிருக்கும் வனிதா தற்போது அப்படி ஒரு சம்பவத்தில் தான் ஈடுபட்டு இருக்கிறார்.

ஆம் நான்காவது திருமணத்திற்கு தயாராகிவிட்டாரா என்ற ஒரு சந்தேகம் எழுப்பும் வகையில் அவர் பதிவிட்டு இருக்கும் போஸ்ட் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வைரல் ஆகியது.

நீச்சல் உடையில் முட்டிபோட்டு propose:

தன்னுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கிய டான்ஸ் மாஸ்டர் ஆன ராபர்ட் மாஸ்டருடன் கடற்கரையில் பிக்கினி உடை அணிந்து முட்டி போட்டு ப்ரபோஸ் செய்தது போன்ற புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு அக்டோபர் 5ம் தேதி என தேதியையும் குறிப்பிட்டிருக்கிறார் .

இது வனிதாவின் நான்காவது திருமணமா என ஒரு பக்கம் சர்ச்சையான கேள்வி ஓடிக் கொண்டிருந்தாலும். ராபர்ட் மற்றும் வனிதா இருவரும் ஒரு படத்தில் நடிக்க கம்மிட்டானார்கள்.

அந்த படம் சம்பந்தமான அறிவிப்பாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் அக்டோபர் 5ம் தேதி வரை காத்திருப்போம் என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம்.

என்னதான் இருந்தாலும் வனிதா இது போன்று நீச்சல் உடையில் வருங்கால கணவர் முன்பு முட்டி போட்டு வரம்பு மீறி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படத்தை நெட்டிசன்ஸ் எல்லோரும் விளாசி தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version