லாஸ்லியாவின் இந்த உறுப்பு அப்படி இருக்க இது தான் காரணம்.. புட்டு புட்டு வைக்கும் வனிதா விஜயகுமார்..!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியா ஒரு மிகச்சிறந்த தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்குகிறார். இவர் விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் சீசன் 3 தமிழில் கலந்து கொண்டதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பினை பெற்றார்.

அந்த வகையில் இவர் 2021-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படமான பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் சிறப்பான முறையில் நடித்ததை அடுத்து பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலாக காத்திருந்தார். எனினும் ஏமாற்றத்தை தான் சந்தித்தார்.

லாஸ்லியாவின் இந்த உறுப்பு அப்படி இருக்க இது தான் காரணம்..

ஹர்பஜன்சிங் மற்றும் அர்ஜுன் நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததை அடுத்து சோப்பு விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு கூகுள் குட்டப்பா படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்து. அந்த படத்தில் தரணி என்ற கேரக்டரை செய்தார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த சமயத்தில் இவரோடு இணைந்து போட்டியாளராக பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமாரும் களம் இறங்கி இருந்தார்.

 

அந்த சமயத்தில் வனிதா விஜயகுமார் லாஸ்லியாவை சந்தித்த போது அவர் முகத்தில் நிறைய முகப்பருக்கள் இருந்ததாக கூறியிருந்தார். அந்த சமயத்தில் முகப்பரு நீங்குவதற்கான பல்வேறு டிப்ஸுகளை சொன்ன போதும் அதை அவள் காது கொடுத்து கேட்கவில்லை.

மேலும் விளையாட்டுத்தனமாக லாஸ்ட்லியா செயல்பட்டதாகவும் அதற்கு காரணம் அந்த வயதில் அப்படித்தானே இருப்பார்கள். இதை அடுத்து ஒரு கட்டத்தில் அவர் என் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்து பேச ஆரம்பித்தார்.

புட்டு புட்டு வைக்கும் வனிதா விஜயகுமார்..

இதனை அடுத்து இரண்டாவது முறை ரீ என்ட்ரியில் மீண்டும் பிக் பாஸ் சீசன் 3 களம் இறங்கிய போது என் மீது முழு நம்பிக்கையும் லாஸ்லியா வைத்திருந்தார். மேலும் அந்த முறை நான் எதை சொன்னாலும் அந்த பேச்சைக் கேட்கக் கூடிய நிலையில் தான் அவர் இருந்தார்.

இதனால் அவரோடு நிறைய நல்ல விஷயங்களை நான் பகிர்ந்து கொண்டதோடு சில முக்கியமான விஷயங்களையும் கற்றுக் கொடுத்தேன். அதுவும் அது போன்ற விஷயங்கள் என் அம்மா எனக்கு கற்றுக் கொடுத்தது தான்.

இதை அடுத்து அவளையும் என் சகோதரியாகத் தான் பார்த்தேன். இதனால் தான் அனைவரும் உங்கள் ப்ரீத்தா போல் அவள் என்று சொன்னார்கள். அந்த வகையில் நான் அவளுக்கு சொன்ன ஒரு சின்சியர் அட்வைஸ் என்னவென்றால் ஹாஃப் தி பேட்டில் இஸ் ஒன் இட் யூ ஆர் பியூட்டிஃபுல் என்று சொல்லுவார்கள்.

இதன் அர்த்தம் என்னவென்றால் வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் அதில் பாதி போர்யை நாம் தாண்டி விட்டோம். அதுவும் அழகாக இருந்தோம் என்றால் என சொல்லுவார்கள்.

எனவே அழகு என்பது எதில் உள்ளது என்றால் நம்முடைய பிரசன்டேஷனில் தான் என்ற அழகான உண்மையை பக்குவமாக எடுத்து சொன்னதோடு மட்டுமல்லாமல் லாஸ்லியாவின் அந்த உறுப்பில் முகப்பருக்கள் வந்து அப்படி இருக்க என்ன காரணம் என்பதை மிக நேர்த்தியான முறையில் வனிதா விஜயகுமார் புட்டு புட்டு வைத்திருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version