பொருள் அந்த மாறி வர்மா.. இட்ஸ் மைண்ட் ப்ளோயிங்.. டூ பீஸ் உடையில் வரலட்சுமி..! ஜொள்ளு விடும் இளசுகள்..!

Varalakshmi Sarathkumar : நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய மதகஜராஜா திரைப்படத்தில் டூ பீஸ் உடையில் தோன்றியுள்ள காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் அறிமுகமான புதிதில் கொப்பும் குலையுமாக, மப்பும் மந்தாரமுமாக கிளாமர் ராணியாக இருந்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

தன்னுடைய முதல் படமான போடா போடி படத்தில் படுகிளாமரான காட்சிகளில் நடித்து அசத்தியிருந்தார்.

ஒரு கட்டத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை கூடி குண்டாகி போனார்.

அதன் பிறகு மீண்டும் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார்.

தற்போது ஒல்லியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் தன்னுடைய காதலரான நிக்கோலாய் சச்தேவ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி இருக்கிறார்.

இந்நிலையில், இவருடைய இரண்டாவது படமான மதகஜராஜா திரைப்படம் தற்போது தான் திரைக்கு வந்திருக்கிறது.

இந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்ட இவருடைய கிளாமரான காட்சிகள் இணைய பக்கங்களில் வீடியோ வடிவிலும் புகைப்படங்கள் வடிவிலும் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த படத்தில் இருப்பது போலவே இருந்திருந்தால் வரலட்சுமிக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகி இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!