நக்மா முதல் நமிதா வரை.. சரத்குமாரை மேடையிலேயே பங்கம் செய்த தொகுப்பாளர்.. வரலெட்சுமி செஞ்சதுதான் ஹைலைட்…

வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பை பெற்று வரும் நடிகராக சரத்குமார் இருந்து வருகிறார். சில நடிகர்களுக்கு ஒரு காலகட்டத்திற்கு பிறகு வாய்ப்பு கிடைப்பதே கடினம் என்று ஆகிவிடும்.

ஒரு காலகட்டத்தில் பெரிய கதாநாயகனாக நடித்திருப்பார்கள். ஆனால் அடுத்த சில வருடங்களிலேயே அவர்களுக்கு வாய்ப்புகள் என்பது குறைந்துவிடும். பிறகு சினிமாவில் வாய்ப்பே இல்லாமல் இருந்து வருவார்கள்.

உதாரணத்திற்கு நடிகர் மோகனையே எடுத்துக் கொள்ளலாம் நடிகர் மோகன் ஒரு காலகட்டத்தில் ரஜினி கமலுக்கே போட்டியாக இருந்தார். ஆனால் இப்பொழுது வெகு காலங்களாக வாய்ப்புகளே கிடைக்காமல் இருந்து வந்தார்.

நக்மா முதல் நமிதா வரை

வெகு வருடங்களுக்கு பிறகு கோட் திரைப்படத்தில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நடிகர் சரத்குமார் அப்படி கிடையாது. நடிகர் சரத்குமார் இளம் வயதில் தமிழ் சினிமாவிற்கு வில்லன் நடிகராக நடிக்க வந்தார்.

ஆரம்பத்தில் வில்லன் நடிகராக நடித்த சரத்குமாருக்கு பிறகு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறினார் சரத்குமார். அதைவிட முக்கியமான விஷயம் இப்பொழுது வரை சரத்குமார் தனக்கான மார்க்கெட்டை தனியாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

மேடையிலேயே பங்கம்

இப்பொழுதும் நிறைய திரைப்படங்களில் அவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவரது நடிப்பில் வரும் திரைப்படங்களும் நல்ல வெற்றியை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக அவர் திரைப்படங்களில் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களில் மிக கவனமாக இருக்கிறார்.

ஒரு சின்ன கதாபாத்திரம்தான் என்றாலும் படத்திற்கு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தால்தான் அதில் சரத்குமார் நடிப்பார் உதாரணத்திற்கு சமீபத்தில் வந்த மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் மொத்தமே பத்து நிமிடம் வரும் ஒரு கதாபாத்திரம்தான் சரத்குமாரின் கதாபாத்திரமாக இருந்தது.

வரலெட்சுமி செஞ்சதுதான் ஹைலைட்

இருந்தாலும் கூட அது மொத்த படத்திற்கும் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக இருந்தது. அதே சமயம் சரத்குமார் குறித்து சில சர்ச்சையான விஷயங்களும் உண்டு. அது என்னவென்றால் கவர்ச்சியான நடிகைகளுடன் அதிக கவர்ச்சியாக நடிக்க கூடியவர் சரத்குமார். ஏய் திரைப்படத்தில் கூட அவர் நமிதாவுடன் அதிக நெருக்கமாக நடித்திருநத்து குறித்து அப்பொழுது அதிகமாக பேசப்பட்டது.

இந்த நிலையில் ஒரு விழாவில் சரத்குமார் கலந்து கொள்ளும் பொழுது அங்கு பேசிக் கொண்டிருந்த தொகுத்து வழங்கும் பெண் பேசும் பொழுது நக்மா முதல் நமீதா வரை அனைவரையும் அன்பால் நனைத்தவர் நனைந்தவர் சரத்குமார் என்று பேசியிருந்தார். அதனை கேட்டு தாங்க முடியாமல் அங்கேயே விழுந்து விழுந்து சிரித்து இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். இந்த வீடியோ இதனால் அதிக வைரலாகி வந்தது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version