யார தப்பா சொல்றதுன்னு  வெவஸ்தை இல்ல? அதுவும் இயக்குனர் வெற்றிமாறன பத்தி..

இயக்குனர் வெற்றிமாறன் உதவி இயக்குனர்களை கொடுமைப்படுத்துவதாக அண்மையில் இணையங்களில் செய்திகள் வெளி வந்தது. அது நிமித்தமான செய்தியை இந்த பகிர்வில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் வெற்றிமாறன் பற்றி அதிக அளவு சொல்லத் தேவையில்லை. இவர் பாலு மகேந்திரா பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரம் என்று சொன்னால் மிகையாகாது.

தற்போது இவரது இயக்கத்தில் விடுதலை 2 படம் வெளிவர உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. 

யார தப்பா சொல்றதுன்னு  வெவஸ்தை இல்ல?

இந்த படத்திற்கான இசையை இசைஞானி இளையராஜா அமைத்திருக்க படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது உதவி இயக்குனர் ஒருவரின் பெயரை நினைவுப்படுத்த பேசிக் கொண்டிருந்த வெற்றிமாறன் இதனால் கோபம் அடைந்தார். 

இதனை அடுத்து டீம்னா எல்லோருமே தாண்டா என கூறிவிட்டு மைக்கை மேடையில் வீசி விட்டு சென்றார். இதை தொடர்ந்து பலரும் இந்த செயலை விமர்சிக்க ஆரம்பித்தார்கள். 

இதற்கு காரணம் வெற்றிமாறன் தனது குடும்பத்தினரின் பெயரை குறிப்பிட நேரம் உள்ளது. அது போல மறந்து போன மஞ்சுவாரியாரின் பெயரை மற்றவர் நினைவுபடுத்தும் போதே உடனே கேட்டுக் கொண்டு அவரது பெயரை சொல்லுகிறார். ஆனால் உடன் பணியாற்றிய உதவி இயக்குனரின் பெயரை சொல்ல கோபப்படுகிறார் என்று விமர்சனம் செய்தார்கள். 

அது மட்டுமல்லாமல் வெற்றிமாறன் தனக்கு கீழ் இருக்கும் உதவி இயக்குனர்களை படுமோசமாக நடத்துகிறார் தனது அலுவலகத்தில் இதைவிட மோசமாக நடத்துவாரா என்பது போன்ற கேள்விகள் எழுந்தது. 

இதனை அடுத்து மேடையில் ஒரு உதவி இயக்குனரின் பெயரைச் சொன்னால் அடுத்தடுத்து வரும் உதவி இயக்குனர்களின் பெயரை சொல்ல வேண்டும் அதனால் நேரம் ஆகும் என்பதால் தான் அந்த பெயரை சொல்ல மறுத்திருக்கிறார். 

அதுவும் இயக்குனர் வெற்றிமாறன பத்தி..

உண்மையில் வெற்றிமாறன் தனது உதவியாளர்கள் மற்றும் உதவி இயக்குனர்களாக இருக்கக்கூடிய அத்துணை பேரும் அதாவது 25 பேர் செங்கல்பட்டு பகுதியை அடித்துள்ள உருத்ர மேரு பகுதியில் வீடுகட்ட ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்திருக்கிறார். 

அத்தோடு அவர்களின் கஷ்ட காலங்களில் பல உதவிகளை செய்து இருக்கிறார். அவரது பிறந்த நாள்களிலும் வேண்டியவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்ற தகவல் இணையம் முழுவதும் உலா வருகிறது. 

இந்த தகவலை வெற்றிமாறனின் ரசிகர் மன்றத்தினர் தற்போது பகிர்ந்து வருவதை அடுத்து வெற்றிமாறன் எத்தகைய பண்புமிக்கவர் என்பதை பலரும் புரிந்து கொண்டு அவரை கடுமையாக விமர்சித்தவர்களின் மத்தியில் இந்த விஷயத்தை வைரலாக பரப்பி வருகிறார்கள். 

Summary in English: Vetri Maran fans are buzzing with excitement over the latest news! The members of the Vetri Maran Fans Club have taken to social media to share some heartwarming stories about how their favorite director is lending a helping hand to assistant directors. It’s no surprise that this has gone viral, with fans celebrating his generosity and mentorship.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam