வெற்றி மாறனின் முதல் தோல்வி படம் விடுதலை பாகம் 2 – வாடையே ஆகாது.. படம் பார்த்தவர்கள் விமர்சனம்..!

Vetrimaran’s “Viduthalai Part 2” has been making waves in the film community, and it’s easy to see why! Fans have been buzzing about the gripping storyline and powerful performances.

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது.

நடிகர் சூரி ஹீரோவாக நடித்த பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் விடுதலை.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பார்த்த எக்ஸ் தள வாசிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

வெற்றி மாறனின் முதல் தோல்வி படம் #விடுதலைபாகம்2

கென் கருணாஸ் அற்புதமான திறமை

வெற்றிமாறனின் திறமைக்கும், சிந்தனைக்கும் அவரை விரும்புங்கள். அதை அப்படியே படமாக எடுத்துள்ளார். முதல் பாதி தீயா இருக்கு..

தோல்வினா என்னன்னே தெரியாதா சார்.. வாடையே ஆகாதுங்க…

என்னடா யாருமே சூரிய பத்தி பேசல..

முதல் பாதி புரட்சி புரட்சி புரட்சி..!!

சக்திவாய்ந்த தொடக்கம்.. முதல் 25 நிமிடம் அதி அற்புதமாக இருக்கிறது. வாத்தியாரின் எழுச்சி உணர்வுப்பூர்வமானதாக இருக்கிறது.

முதல் 30 நிமிடம் கென் கருணாஸ் தான் கலைஞர்

படத்தை பார்த்த பிறகு இந்த படத்தின் ஷூட்டிங்கை முடிக்க எதற்க்காக இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டார்கள் என புரிந்து கொள்ள முடியவில்லை

விடுதலை இரண்டாம் பாகம்.. ராஜா சார் தான் உயிர்..

வெற்றிமாறன் புகுந்து விளையாடி இருக்கார்.. முதல் பாதி மொரட்டு சம்பவம்..

Summary in English : Vetrimaran’s “Viduthalai Part 2” has been making waves, and it’s no surprise why! If you loved the first part, this sequel takes everything up a notch. The storytelling is gripping, with twists that keep you on the edge of your seat. Fans are raving about how Vetrimaran has managed to blend intense drama with powerful performances.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam