42 வயசுல தாரள கவர்ச்சி.. கண்ட்ரோல் பண்ணவே முடியல.. தெறித்து ஓடும் ரசிகர்கள்..!

Actress Vimala Raman recently took to social media to share some absolutely stunning photos from her beach getaway, and let me tell you, they are nothing short of breathtaking!

பொய் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை விமலா ராமன்.

பிரபல நடிகர் வினய் என்பவரை லவ்விக்கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

இவருடைய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர் அங்கேயே தன்னுடைய பட்டப்படிப்பையும் முடித்தார் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் மாடலிங் துறைக்குள் நுழைந்தார்.

இவருக்கு இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தின் உருவான பொய் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு தரவில்லை என்றாலும் விமலா ராமனுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பிரபல நடிகர் வினய்-யை காதலித்துக் கொண்டிருக்கும் இவர் அவரிடம் அடிக்கடி இன்பச் சுற்றுலா செல்வதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில் கடலில் ஆனந்த குளியல் போடும் இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அடித்து குவித்து வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் 42 வயதில் இவ்வளவு கவர்ச்சி தேவையா..? போதும் பா சாமி முடியல என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : Actress Vimala Raman recently took to social media to share some absolutely stunning photos from her beach getaway, and wow, do they capture the essence of summer! With the sun glistening on the waves and a backdrop of golden sand, she looks effortlessly radiant.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam