“என்ன சமந்தா இதெல்லாம்..” படுமோசமான காட்சி.. மேல ஒண்ணுமே போடாம நடித்துள்ள சமந்தா..!

அது என்ன மாயமோ தெரியவில்லை திரைப்படங்களில் கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் காட்டக்கூடிய நடிகைகள் வெப்சீரிஸ் என்று வந்துவிட்டால் கவர்ச்சியில் இறங்கி கலக்குகிறார்கள்.

ஏனென்றால் வெப்சீரிஸ்களுக்கு சென்சார் கிடையாது. எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டினாலும் அது ரசிகர்களின் கண்களை சென்றடைந்து விடும். ஆனால், திரைப்படங்களில் ஒரு அளவுக்கு மேல் கவர்ச்சி காட்டினால் அது குறிப்பிட்ட படக்குழுவை தாண்டி வெளியே போகாது.

தணிக்கை செய்து விடுவார்கள். கவர்ச்சி காட்டியும் எந்த பயனும் இல்லை என்பதால் நடிகைகள் சினிமாவில் கவர்ச்சி காட்டுவதற்கு என தனியாக ஒரு கொள்கை வைத்திருக்கிறார்கள்.

ஆனால், அதே நடிகைகள் வெப் சீரிஸ் என வரும்போதும் கவர்ச்சியில் இறங்கி கலக்குகிறார்கள். அந்த வகையில், நடிகை சமந்தா தற்போது சிட்டாடல் ( Citadel : Honey Bunny ) என்ற வெப்சீரிசில் நடித்திருக்கிறார்.

இதில் நடிகை சமந்தா நடித்துள்ள சில வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகைகளை இப்படி மோசமான காட்சிகளை நடிக்க வைத்து இந்த வெப் சீரிஸ் களுக்கு விளம்பரம் தேடுவதை நோக்கமாக வைத்திருக்கிறார்கள் வெப்சீரிஸ் இயக்குனர்.

அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி கொடுக்கிறார்கள் நடிகைகள். அந்த வகையில், ஆக்சன் காட்சி ஒன்றில் தன்னுடைய மேலாடையை வில்லன் கிழிப்பது போன்ற காட்சியில் தில்லாக நடித்து இருக்கிறார் நடிகை சமந்தா.

அந்த காட்சியில் தோல் நிறத்திலேயே குட்டியான ப்ரா அணிந்திருக்கிறார் சமந்தா. மேலாடையை வில்லன் நடிகர் கிழித்ததும் அம்மணியின் முன்னழகு பளிச்சென தெரிவது போன்ற காட்சியை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் என்ன சமந்தா இதெல்லாம் என்று ஷாக் ஆகி வருகிறார்கள். 

Summary in English : The recent viral video clip featuring Samantha from “Citadel Honey Bunny” has captured the attention of audiences across the internet. This clip not only showcases her exceptional talent but also highlights the captivating nature of the content produced by the series.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam