நடிகை திவ்யா கோபிகுமார். அட ஆமாங்க விருமாண்டி அபிராமியின் உண்மையான பெயர் திவ்யா கோபிகுமார்.
கடந்த 1983 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் திருவனந்தபுரத்திலேயே தன்னுடைய பள்ளி கல்லூரி படிப்பை முடித்தார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் திரைப்படத்தில் ஹீரோயினாக பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குடும்பப்பாங்கான முகவட்டு, வாட்ட சாட்டமான தோற்றம், அசாத்தியமான நடிப்பு திறமை என இருந்ததால் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
அதனை தொடர்ந்து கடைசியாக 2004 ஆம் ஆண்டு விருமாண்டி என்ற திரைப்படத்தில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார் நடிகை அபிராமி.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன என்றாலும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.
அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் மீண்டும் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் சுசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை விருமாண்டி அபிராமி இணைய பக்கங்களிலும் படு ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
இன்னும் கட்டு குலையாத அழகுடன் இளம் நடிகைகளுக்கு இணையான கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ராவான கட்ட.. செம்ம ஹாட்.. என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Summary in English : Actress Virumandi Abhirami has taken the internet by storm with her latest stunning photos! Fans can’t stop talking about her gorgeous looks and vibrant style, which have gone completely viral.