vj maheshwari
Tamil Cinema News

திமிரும் முன்னழகு.. கவர்ச்சி உடையில்.. இளசுகளை சூடேற்றும் VJ மகேஸ்வரி..!

VJ மகேஸ்வரி ( Vj Maheswari )பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் திகழ்ந்தார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் திரை வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்த மகேஸ்வரி, தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.

அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.அவரது திருமண வாழ்க்கை ஸ்மூத்தாக செல்லவில்லை. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி விரைவிலேயே விவகாரத்து பெற்றார்.

மகேஸ்வரிக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார்.இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது தனிமை குறித்து மிகவும் வருந்தி பேசியுள்ளார். அதில், ‘ரெண்டாவது கல்யாணத்த பத்தி யோசிக்கவே முடியல.

யார் மேலயும் நம்பிக்கை வரவே மாட்டங்குது. என்னோட பையன், என்னோட அம்மா, என்னோட கேரியர் மூன்றையும் பேலன்ஸ் பண்ணி ஆகனும். இத புரிந்து கொள்கிற மாதிரி ஒரு துணையை என்னால் தேர்வு பண்ண முடியல.

வரபோறவர் என்னுடைய பையனையும் ஏற்றுக் கொள்ளணும். அதனால இரண்டாவது திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா என்கிற பயம் இருக்கு. நானும் என் அம்மாவும் சிங்கிள் மதர் தான்’ என்று பேசும் போது வீஜே மகஸ்வரி, அழுது கொண்டே பேசினார்.டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

vj maheshwari

தற்போது, இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவரின் முந்தைய புகைப்படங்களை எல்லாம் ரசிகர்கள் ஜூம் செய்து அவரது அழகை பார்த்து வியந்தனர்.

vj maheshwari

ஆனால் இப்ப கொஞ்சம் தாராளம் காட்டி போஸ்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷ படுத்துகிறார். அதுபோல தற்போது தனது அழகை காட்டும் படியான உடை அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையதளப் பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

vj maheshwari

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” ஆடி வந்தா அல்வா கடை..” என்று வர்ணிக்கிறார்கள்.

உலகில் அதிக முறை Forward ஆன மெசேஜ் - திகிலூட்டும் உண்மை சம்பவம் | Teresa Fidalgo | Master Kishore

 

-- Advertisement --

 

Copyright 1991 - 2022 Tamizhakam Media Services. All RIGHTS RESERVED.