சின்னத்திரை சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்!! அதிர்ந்த ரசிகர்கள்.. கவலையில் சின்னத்திரை..

சின்னத்திரை சீரியல் நடிகராக விளங்கிய யுவன்ராஜ் நேத்ரன் விஜய் டிவியில் வெளிவந்த பாக்கியலட்சுமி, பொன்னி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். 

இவர் திருமணம் செய்து கொண்ட இவரது மனைவியும் பிரபல சீரியல் நடிகையாக திகழ்வது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்து எனக்கு கேன்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

சின்னத்திரை சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்!! அதிர்ந்த ரசிகர்கள்.. கவலையில் சின்னத்திரை..

இதை அடுத்து சின்னத்திரை பக்கம் தலை காட்டாத அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தார் அறிக்கை விட்டிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 

சின்னத்திரை சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்..

அப்படி கேன்சருக்காக சிகிச்சை பெற்று வந்த நேத்ரன் சிகிச்சை பலனில்லாமல் நம்மை விட்டு மறைந்து சென்ற விஷயத்தை அவரது குடும்பத்தார் தெரிவித்ததை அடுத்து அதிர்ச்சியில் ரசிகர்கள் உறைந்தார்கள். 

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை மேற்கொண்டு வரும் இவரது சிகிச்சை பல அடிக்காமல் மறைந்த விஷயம் எளிதில் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை.

அதிர்ந்த ரசிகர்கள்.. கவலையில் சின்னத்திரை..

சின்னத்திரை சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்!! அதிர்ந்த ரசிகர்கள்.. கவலையில் சின்னத்திரை..

மேலும் இவரது  மறைவை அறிந்து கொண்ட சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். என்னது ஆத்மா சாந்தியடைய தமிழகம் சார்பில் வேண்டிக் கொள்கிறோம்.

Summary in English: It’s with a heavy heart that we share the news of the passing of serial actor Yuvanraj Nethran. Known for his dynamic performances and charming personality, Yuvanraj had a way of capturing the audience’s hearts with every role he played. Fans and fellow actors alike are mourning the loss of this talented star who brought so much life to the screen.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam