பிரியாணி மேன் அதிரடி கைது..! என்ன காரணம்ன்னு பாருங்க..!

ஆளுக்கு ஒரு செல்போன் என கையில் அதை வைத்துக்கொண்டு செய்து வரும் அலப்பறைகள் சொல்லி மாளாது.

அந்த அளவு கலாச்சார சீர்கேடு ஏற்படுத்தி இருக்கின்ற இந்த செல்போன் நாகரீகத்தால் youtube இல் சம்பாதிப்பது மட்டுமில்லாமல் பிரபலங்கள் ஆகி பலர் மக்கள் மத்தியில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் இப்ரான் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இவரது ஃபுட் ரிவ்யூ சேனல் ஆனது உலகம் அளவில் அதிக அளவு ரசிகர்களை கொண்டுள்ளது.

பிரியாணி மேன்..

இந்த youtube இப்ரானுக்கும் பிரியாணி மேன் என்ற சேனலை நடத்தி வரும் அபிஷேக் என்ற நபருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இணையங்களில் பேசும் பொருளாக மாறியது.

மேலும் பிரியாணி மேன் டெய்லர் அக்கா என்று அழைக்கப்படுகின்ற மற்றொரு நபரை அதாவது தயாளு டிசைன்சில் ஆண்களை கவரக்கூடிய வகையில் உடைகளை அணிந்து இவர் செயல்படுவதாக மாபெரும் குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

இதை அடுத்து இதற்கு தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் டெய்லர் அக்கா தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்ததை அடுத்து அந்த சலசலப்பு அடங்கி முடிவதற்குள் மீண்டும் இப்ரான் பற்றி கூறிய புகார்கள் விஸ்வரூபமாய் எழுந்தது.

இதற்கு காரணம் சுகாதாரம் இல்லாத பகுதிகளில் செய்யப்படும் உணவுகளை இவர் ரிவியூ செய்து வருவதாக குற்றச்சாட்டை பிரியாணி மேன் இப்ரான் மீது வைத்தார்.

அத்தோடு மக்களின் ஆரோக்கியத்தில் இவருக்கு அக்கறை இல்லை என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் இவர் ஏற்படுத்திய கார் விபத்தில் காரை நிறுத்தவே இல்லை என்றும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அது மட்டுமல்லாமல் ஹிட்டன் ரன் பண்ணுவது மிகவும் தவறான ஒன்று என்பதற்கான ஆதாரங்களை திரட்டி அதை வீடியோவாக வெளியிட்டு இப்ரானை தாக்கக் கூடிய வகையில் பேசியிருந்தார்.

இதை அடுத்து இதற்கு பதில் அளிக்கக்கூடிய வகையில் இப்ரான் தான் கார் விபத்து நடந்த பகுதியில் 23 நிமிடங்கள் நின்றதாக கூகுள் மேப் வழியாக ஆவணங்களை சமர்ப்பித்து பிரியாணி மேனுக்கு பதிலடி கொடுத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் இவரும் இப்ரான் பேசிய கெட்ட வார்த்தைகளுக்கு பதிலாக google மேப் ஆதாரங்களை எடிட் பண்ண முடியும் என தெரிவித்தார்.

மேலும் எந்தப் பிரச்சனை தீர்க்க முடியாமல் இன்னும் தொடர் கதையாக இருக்க ஏ டு டி சேனல் உரிமையாளர் தயாளு டைலர் அக்கா உண்மையாகவே ஸ்கேம் செய்கிறாரா? என்பது குறித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டார்கள்.

இந்த வீடியோவிற்க்கும் அபிஷேக் லைவில் பதிலளித்திருந்தது அனைவருக்குமே மிக நன்றாக தெரியும் அதன் மூலம் தயாளு டிசைன்ஸ் ஸ்கேம் செய்யவில்லை என்பது உறுதியானது.

அதிரடி கைது..

இதனை அடுத்து மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை அடுத்து மன உளைச்சலுக்கு உள்ளான அபிஷேக் உலகை விட்டுச் செல்ல முயற்சி செய்திருக்கிறார்.

அதுவும் நிகழ்ச்சி லைவில் சென்று கொண்டு இருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து பிரியாணி மேனின் தாயாருக்கு போன் செய்து அவரை காப்பாற்றியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி உள்ளது.

என்ன காரணம் பாருங்க..

இதனை அடுத்து சட்டத்தை மீறி தவறான முடிவுக்கு வந்த பிரியாணி மேன் கைது செய்யப்படுவாரா? என்ற ரீதியில் அனைவரும் என்ன நடக்கும் என்பது தெரியாமல் ஆவல் மிகுதியால் காத்திருக்கிறார்கள்.

மேலும் பலரும் இது போன்ற சம்பவத்தை லைவில் காட்ட துணிந்த அபிஷேக்கை கைது செய்வதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரும்பாலான இணையதள வாசிகள் கோரிக்கைகளை தொடர்ந்து வைத்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version